இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள பதிவு பெறாத நெசவாளர்களுக்கும் தலா ரூ.2000 நிவாரணம் வழங்க அரசாணை வெளியீடு

கைத்தறி நெசவாளர்கள் அந்தந்த மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு நிவாரணம் கோரி விண்ணப்பிக்கலாம்.

#CompleteLockDown | #Relief | #TNGovernment June 15, 2020 at 09:43PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு வருவாய் சான்றிதழ் வழங்கலாம் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவு!

#Reservation | #IncaomeCertificate | #TNGovernment | #EWS July 10, 2020 at 02:07PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்

- தமிழக அரசு

பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமை, எச்சில் துப்புத்தல் மற்றும் கொரோனா தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை மீறுதல் ஆகியவற்றுக்கு 500 ரூபாய் அபராதம்.

#facemask | #TamilNaduCoronaupdate | #TNGovernment https://t.co/qPPZkJk7A6 September 04, 2020 at 09:15PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கடற்கரைகள், சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை.

31. 12. 2020 ஆங்கில புத்தாண்டையொட்டி அன்று இரவு கடற்கரை மற்றும் சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

- தமிழக அரசு

#NewYear2021 | #NewYearCelebration | #MarinaBeach | #TNGovernment https://t.co/mNAbRTHc5d December 21, 2020 at 11:43PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)