இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | திருப்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இ-சலான் முறையில் ரூ.1.40 கோடி மோசடி.

துணை சார்பதிவாளர்கள் விஜயசாந்தி, முத்துக்கண்ணன், உதவியாளர்கள் சங்கர், பன்னீர் செல்வம், இளநிலை உதவியாளர் மோனிஷா ஆகியோர் பணியிடை நீக்கம். https://t.co/Rrib8DHXyK December 16, 2020 at 10:13AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நடிகர் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை ஏப்ரல் 30ம் தேதிக்குள் காலி செய்ய உயர்நீதிமன்றம் கெடு.

சுமார் 2 கோடி வாடகை பாக்கி கேட்டு நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் உத்தரவு

2021-2022 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தக் கூடாது எனவும் தடை. December 16, 2020 at 03:27PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை உயர்நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்ஜீப் பானர்ஜியை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை

இவர் தற்பொழுது கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பணிபுரிந்து வருகிறார். https://t.co/RZpX3IOZnd December 16, 2020 at 05:30PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரிய மனு?

- தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

சாதியில்லா சமுதாயத்தை நோக்கிச் செல்லும் போது சாதிவாரியான கணக்கெடுப்பு ஏன் நடத்த வேண்டும் என நீதிபதிகள் கேள்வி. December 18, 2020 at 02:35PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இலங்கையில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இந்திய அரசு சார்பாக மேலும் 2400 வீடுகள் கட்டித்தர நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து. https://t.co/hZpzqZam3I December 18, 2020 at 02:38PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு

- மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. December 18, 2020 at 03:20PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கடந்த 100 ஆண்டுகளில் இந்தியா கண்டிராத பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப் போகிறேன்

- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் https://t.co/cPj1Vg8QGC December 19, 2020 at 11:46AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழகத்தில் தேர்தல் பணிகளை தொடங்கியது தேர்தல் ஆணையம்

தேர்தல் அதிகாரிகளை நியமிக்க, இடமாற்றம் செய்ய தமிழகம் உள்ளிட்ட 5 மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை. December 19, 2020 at 02:30PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பொங்கல் சிறப்பு பரிசாக குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூபாய் 2, 500 வழங்கப்படும்.

ஜனவரி 4-ஆம் தேதி முதல் அனைத்து நியாயவிலை கடைகளில் மக்கள் பெற்றுக்கொள்ளலாம்

- முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு December 19, 2020 at 07:50PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தமிழக மின்வாரியம் உட்பட எந்த பொது துறை நிறுவனமும் தனியார் மயம் ஆக்கப்படமாட்டாது

தமிழகத்தில் அவுட்சோர்சிங் முறையில் மின்வாரிய ஊழியர்கள் தேர்வு தொடர்பான அரசாணை திரும்பப் பெறப்படுகிறது

- மின் துறை அமைச்சர் தங்கமணி December 21, 2020 at 01:51PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி . https://t.co/1vJP2PYjaU December 21, 2020 at 05:54PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கடற்கரைகள், சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை.

31. 12. 2020 ஆங்கில புத்தாண்டையொட்டி அன்று இரவு கடற்கரை மற்றும் சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

- தமிழக அரசு

#NewYear2021 | #NewYearCelebration | #MarinaBeach | #TNGovernment https://t.co/mNAbRTHc5d December 21, 2020 at 11:43PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

- முதல்வர் அறிவிப்பு https://t.co/ippNDEDljI December 21, 2020 at 11:47PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அதிமுக அமைச்சரவை மீதான 97 பக்க ஊழல் புகார் அடங்கிய மனுவை ஆளுநரிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒப்படைப்பு.

இலஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுப்பதை ஆளுநர் கண்காணிக்க வேண்டும்

- திமுக தலைவர் ஸ்டாலின். https://t.co/zkUadCEa9F December 22, 2020 at 01:07PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட அரசு அனுமதி.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கும் எந்த தடையும் இல்லை.

புத்தாண்டு கொண்டாட்ட விடுதிகளில் 200 பேருக்கு மட்டுமே அனுமதி

- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு. December 22, 2020 at 02:39PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பொங்கல் பரிசுத் தொகை மற்றும் சிறப்பு தொகுப்பை வழங்குவதற்கான டோக்கனை 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதிக்குள் வழங்கப்படும்

பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி 4 ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதிக்குள் வழங்கப்படும்

- தமிழக அரசு https://t.co/qZBwu2uC6W December 22, 2020 at 11:40PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கேரள கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கு?

பாதிரியார் தாமஸ் கோட்டூர், மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டணை வழங்கி திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு. https://t.co/qux7kH8uod December 23, 2020 at 12:26PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
12ஆம் வகுப்பு பயிலும் 9.5 லட்சம் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி பயிலும் வகையில் செல்போன் வாங்க தலா 10000 ரூபாய் வழங்க மேற்கு வங்க அரசு திட்டம். https://t.co/zbp4PNvKcu December 23, 2020 at 09:11PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஆன்லைன் கடன் தரும் செயலி குறித்து காவல்துறை எச்சரிக்கை.

#Police | @chennaipolice_ | #onlineloanapps https://t.co/RjAtmWEaQ8 December 24, 2020 at 01:04AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் பெறப்பட்ட 2 கோடி கையெழுத்துகள் அடங்கிய மனுவை குடியரசுத் தலைவரை இன்று சந்தித்து வழங்குகிறார் ராகுல் காந்தி!

#FarmActs2020 | #RahulGandhi | #Congress | @INCIndia December 24, 2020 at 01:25PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)