இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
அம்பானியின் பொருட்கள் அனைத்தையும் புறக்கணிக்கப்பதாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்கள் அறிவிப்பு.

ஜியோ, ரிலையன்ஸ் நிறுவனத்தின் அலைபேசி சிம்கார்டுகள், பல்பொருள் அங்காடிகள் முதல் பெட்ரோல் பங்குகள் வரை அனைத்தும் புறக்கணிக்கப்படும்

- விவசாய சங்கங்கள் அறிவிப்பு December 09, 2020 at 07:41PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
டெல்லி | டிசம்பர் 12-ஆம் தேதி முதல் சுங்க சாவடி மையங்கள் மறிக்கப்படும்.

சுங்கச்சாவடி வழிகளாக செல்லும் பொதுமக்களின் வாகனங்கள் கட்டணம் இல்லாமல் செல்லும் வகையில் விவசாய சங்கங்கள் அரணாக நிற்கும் என அறிவிப்பு

#DelhiChalo | #FarmersProtest December 09, 2020 at 07:42PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதென்பது இயலாதது

- மத்திய அரசு திட்டவட்டம்

வேளாண் சட்டங்களில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்வது என்றால் அது தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம்

விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு தகவல்.

#DelhiChalo | #FarmersProtest December 09, 2020 at 07:46PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அரசுப் பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கப்படும்

- தமிழக அரசு போக்குவரத்துத்துறை. December 11, 2020 at 12:02AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அடுத்த ஆண்டு முதல் ஜெஇஇ தேர்வுகள் நான்கு முறை நடத்தப்படும்

பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மே என ஒவ்வொரு மாதமும் ஜெஇஇ தேர்வுகள் நடத்தப்படும்

இந்த 4தேர்வில் எந்த தேர்வில் வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் மாணவர்கள் பங்கேற்கலாம்

- ஒன்றிய அரசு அறிவிப்பு.

#JEE | #JEEEXAM December 11, 2020 at 09:31AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழகம் முழுவதும் 17 ஆர்.டி.ஓ சோதனைச் சாவடிகளில் நடந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் ரூ.10 லட்சம் வரை பறிமுதல்.

எடை அதிகமாக ஏற்றி வரும் கனரக வாகனங்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதிப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை. https://t.co/nCudmrklud December 12, 2020 at 12:39PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | திமுக எம்பி ஆ.ராசா மீது 2 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு.

கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது, அவதூறு பரப்புதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் முதலமைச்சர் பழனிசாமி ஆகியோரை அவதூறாக விமர்சித்த‌தாக வழக்குப்பதிவு. https://t.co/DShjiZaLNN December 12, 2020 at 02:40PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | திமுக எம்பி ஆ.ராசா மீது 2 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு.

கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது, அவதூறு பரப்புதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் முதலமைச்சர் பழனிசாமி ஆகியோரை அவதூறாக விமர்சித்த‌தாக வழக்குப்பதிவு. https://t.co/DShjiZaLNN December 12, 2020 at 02:40PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நீலகிரி மலை ரயிலை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு தாரைவார்த்ததை எதிர்த்து மேட்டுப்பாளையம் இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது. https://t.co/GsWhm61mBI December 12, 2020 at 02:43PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING| தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் அருகே பிரேக் பழுதான லாரி அடுத்தடுத்து 8 கார்கள் மீது மோதி விபத்து. https://t.co/AKHyEY3IWI December 12, 2020 at 10:30PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
TRP முறைகேடு வழக்கு

ரிபப்லிக் தொலைக்காட்சி தலைமை நிர்வாகி விகாஸ் காஞ்சந்தானி மும்பை போலீசாரால் கைது. https://t.co/4omUhvul47 December 13, 2020 at 12:24PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தொப்பூர் விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்.

நேற்று தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது லாரி மோதியதில் இதுவரை நால்வர் இறந்துள்ளதாக உள்ளூர் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. https://t.co/Palx2YfLG7 December 13, 2020 at 12:36PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | ப்ரீபெய்டு மின் மீட்டர் பொருத்தும் பணி தீவிரம்.

தமிழகம் முழுவதும் ப்ரீபெய்டு மின் மீட்டர் பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மின்துறை அமைச்சர் தங்கமணி பேட்டி. December 14, 2020 at 12:55PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | பொதுமுடக்கத்திற்கு பின் மெரினா கடற்கரை இன்று திறக்கப்பட்ட நிலையில், அங்கு புதிய கடைகள் ஒதுக்கீடு செய்வதில் மாநகராட்சி விதிமுறைகளை மீறினால் நீதிமன்றம் தலையிடும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. December 14, 2020 at 02:02PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | குற்றாலம் அருவிகளில் நாளை முதல் குளிக்க அனுமதி

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குளிக்கலாம்

- தென்காசி மாவட்ட ஆட்சியர் December 14, 2020 at 02:04PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | பள்ளியிலேயே மாணவர்கள் கஞ்சாவிற்கும், மதுவிற்கும் அடிமையாகும் சூழல் உள்ளது

ஒரு காலத்தில் தமிழர்கள் பெரும்பாலானோர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருந்தனர். தற்போது யாரும் தமிழக அரசின் வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிப்பது கூட இல்லை.

- மதுரைக் கிளை நீதிபதிகள் வருத்தம் December 14, 2020 at 02:12PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது

தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஹேம்நாத்தை கைது செய்தனர். December 15, 2020 at 12:23AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.50 உயர்வு

ரூபாய் 660ஆக இருந்த சிலிண்டரின் விலை தற்போது மேலும் 50 உயர்ந்த நிலையில் ரூபாய் 710க்கு விற்பனை. https://t.co/sIhxHStEP6 December 15, 2020 at 04:10PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நடத்த இயலாது என மத்திய அரசு அறிவிப்பு. December 15, 2020 at 04:11PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் உறுப்பினர்களாக தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் முன்னாள் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் ஆகியோர் நியமனம். https://t.co/BHwUiSoRqx December 15, 2020 at 09:13PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)