இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#NEET | அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நீட் தேர்வு பயிற்சி வகுப்பு ஆகஸ்ட் வரை நீட்டிப்பு

- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

நீட் தேர்வு ஒத்திவைப்பை அடுத்து பயிற்சி கால அளவும் நீட்டிப்பு. July 10, 2020 at 10:54AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#NEET | நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல். July 14, 2020 at 07:45PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு

- தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.

50 சதவிகித இட ஒதுக்கீட்டினை நடப்பு ஆண்டே அமல்படுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.

#ObcReservation | #Tamilnadu | #Neet August 04, 2020 at 03:57PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | நீட் தேர்வை மேலும் தள்ளி வைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

11 மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

தேர்வை தள்ளி வைப்பதால் மாணவர்களின்
எதிர்காலம் பாதிக்கப்படும்

- நீதிபதிகள் #NEET | #SupremeCourt August 17, 2020 at 12:29PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நீட் தேர்வு குறித்த உச்சநீதிமன்ற வழக்கில் தமிழக அரசு இணைத்துக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்ததன் விளைவாகவே, நீட் தேர்வு தமிழகத்தின் மீது திணிக்கப்பட்டிருக்கிறது

- கே.எஸ்.அழகிரி @KS_Alagiri

#NEET #TNGovt #KSAzhagiri https://t.co/h7qLQaExSx August 18, 2020 at 05:18PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#NEET | நீட் தேர்வை எக்காரணம் கொண்டும் ஒத்தி வைக்க இயலாது. இந்தியாவுக்கு வெளியே நீட் தேர்வு மையங்கள் அமைக்க வாய்ப்பு இல்லை.

- உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் வாதம். August 22, 2020 at 01:08PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#NEET | தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டைவிட 13% பேர் குறைவு. அதேவேளையில் பிகாரில் இருந்து 28%, உத்தர பிரதேசத்தில் இருந்து 16% பேர் இவ்வாண்டில் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். https://t.co/th3bLI5K4V August 26, 2020 at 10:40AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | நடப்பாண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை கோரிக்கை.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கடிதம்.

#NEET | #NEET2020 | #TNGovt August 26, 2020 at 09:31PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
'நீட் தேர்வு நம் கை மீறி போய்விட்டது'

நீட் பாதிப்புக்கு சிதம்பரத்தின் மனைவி நளினி தான் காரணம்

ஸ்டாலின் அரசியல் நாடகம் செய்கிறார்; மக்கள் அதனை தெரிந்து கொள்வார்கள்

- அமைச்சர் செல்லூர் ராஜூ

#NEET | #DMK | #Congress | #ADMK | #Sellurkraju August 28, 2020 at 12:37PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)