இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
ஓபிசி இடஒதுக்கீட்டுக்கான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு.

சமூக நீதி போராட்டத்துக்கான வெற்றி

- திமுக எம்.பி. வில்சன்!

#OBCReservation | #DMKforOBCReservation https://t.co/P10zeWOPIc July 27, 2020 at 02:57PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சமூக நீதிக்கான வெற்றி; மத்திய அரசு மேல்முறையீடு செய்யாது என நம்புகிறேன்

- அமைச்சர் ஜெயக்குமார்

#MBBS | #OBCReservation | @AIADMKOfficial | #MinisterJeyakumar July 27, 2020 at 03:57PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஒபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக யாரேனும் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறபிக்க கூடாது என திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்.

#OBCReservation July 28, 2020 at 11:42AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு

- தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.

50 சதவிகித இட ஒதுக்கீட்டினை நடப்பு ஆண்டே அமல்படுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.

#ObcReservation | #Tamilnadu | #Neet August 04, 2020 at 03:57PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | மருத்துவ மேற்படிப்பில் தமிழக OBC மாணவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு தொடர்பான அதிமுக வழக்கு

- மனு தொடர்பாக மருத்துவ கவுன்சில், மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

#OBCreservation | #SupremeCourt August 24, 2020 at 01:06PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)