இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று பிற்பகல் பரவலாக மழை பெய்துள்ளது. #WeatherUpdate #Madurai https://t.co/FmieMiptHe June 10, 2020 at 07:44PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மதுரையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வாய்ப்புள்ளது

தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்படும்

- காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் @Maduraidistpol1

#CoronaVirus | #COVID19India | #TNFightsCorona | #Madurai June 22, 2020 at 01:53PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | மதுரையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை நள்ளிரவு முதல் 30ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம்

| #CoronaLockdown | #Madurai June 22, 2020 at 04:43PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மதுரை | முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால், கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

சாலைகளில் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

#Lockdown5 | #Madurai | #COVID19 https://t.co/tuwhkCZdFY June 24, 2020 at 08:57AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சாத்தான்குளம் தந்தை, மகன் சித்திரவதை மரணத்தை தாமாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பி.என்.பிரகாஷ், சென்னைக்கு இடமாற்றம். அவருக்கு பதிலாக நீதிபதி சத்யநாராயணன் நியமனம்

#JusticeforJayarajAndFenix #JusticeForJayarajandBennicks #Sathankulam | #madurai | #highcourt https://t.co/20C2B9RtzU July 04, 2020 at 06:15PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மதுரை | நடைமுறையில் இருந்த தீவிர ஊரடங்கு இன்றுடன் நிறைவு.

நாளை முதல் வழக்கமான தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்

- மாவட்ட ஆட்சியர் வினய்

#Madurai | #COVID19 | #TNFightsCorona July 14, 2020 at 08:35PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மதுரை | அவசர சிகிச்சைக்காக வருபவர்களிடம் கொரோனா பரிசோதனை எடுக்கச் சொல்லும் மருத்துவமனைகள்.

உயிரிழப்பு ஏற்படும் அபாயம் - 120 மருத்துவமனைகள் குறித்து ஐ.எம்.ஏ.,வில் புகார்.

#CoronaVirus | #Madurai July 22, 2020 at 11:39AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மதுரை | தற்போது பெய்து வரும் மழை குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பலத்த மழையால் பல இடங்களில் மின் துண்டிப்பு. அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.

#TamilNadu | #Madurai https://t.co/eCAziyQyFz September 01, 2020 at 08:27PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)