இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : தமிழகத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு.

8 மண்டலங்களாக பிரித்து 50% பொது போக்குவரத்துக்கு அனுமதி, சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் பொது போக்குவரத்துக்கு தடை.

பொது போக்குவரத்து மற்றும் மண்டலத்திற்குள் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை -தமிழக அரசு

#Unlock1 #unlockone https://t.co/iOV4IIjE9i
#ilaingarindia : இணையவழி கற்பித்தலை ஊக்கப்படுத்தலாம் - தமிழக அரசு

பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து விதமான கல்வி நிறுவனங்களும் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும்.

இருந்தபோதிலும், கல்வி நிறுவனங்கள் இணைய வழி கற்பித்தலை தொடர்வதுடன் அதனை ஊக்கப்படுத்தலாம்.

#Unlock1 #education #Onlineclass
#ilaingarindia : நாளை முதல் இயக்கப்பட உள்ள அரசுப் பேருந்துகளில் பழைய கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்

தனியார் பேருந்துகள் 60 சதவீத பயணிகளுடன் இயங்க உள்ளதால் எவ்வளவு கட்டணம் வசூலிப்பது என்பது குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும்

- போக்குவரத்து துறை #Unlock1
#ilaingarindia : புதுச்சேரியில் ஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் இயங்க அனுமதி; உணவகங்களில் சமூக இடைவெளியுடன் சாப்பிட அனுமதி

புதுச்சேரி கடற்கரை, பாரதி பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்

- முதல்வர் நாராயணசாமி @VNarayanasami
#Unlock1 #Lockdown5 #Puduchery
#ilaingarindia : கோவை: பயணிகளுக்கு சானிடைசர் கொடுத்து கைகளை சுத்தம் செய்த பிறகு தெர்மல் கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதித்து பேருந்தில் ஏற்றும் போக்குவரத்து துறை அதிகாரி. #Unlock1 #CoronaVirusUpdates https://t.co/ABbZr6wwR7
#ilaingarindia : TNSTC மதுரை மண்டலத்தின் கீழ் வரும் ஆறு மாவட்டங்களுக்கு இன்றுமுதல் 50% பேருந்துகள் முறையான பாதுகாப்புகளுடன் இயக்கப்படுகிறது. #TNLockdown
#Unlock1 #TNSTC #TNCoronaUpdate https://t.co/O5g38wPfc9
#ilaingarindia : மதுரை - விழுப்புரம் சிறப்பு ரயில்.

#TamilNaduUnlock1
#unlock1
#SpecialTrains https://t.co/BDJWLZWCZ7
#ilaingarindia : சென்னை: இரண்டு மாதத்திற்கு பின் இன்று வழக்கம் போல இயங்க தொடங்கியது ஆட்டோக்கள். #Chennai #Unlock1 https://t.co/AIhPbgbhnY
#ilaingarindia : கொரோனாவுடன் வாழ பழகிக்கொண்டதா சென்னை? #Chennai #COVID19 #Unlock1 https://t.co/oOYDuEVykx