இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : இணையவழி கற்பித்தலை ஊக்கப்படுத்தலாம் - தமிழக அரசு

பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து விதமான கல்வி நிறுவனங்களும் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும்.

இருந்தபோதிலும், கல்வி நிறுவனங்கள் இணைய வழி கற்பித்தலை தொடர்வதுடன் அதனை ஊக்கப்படுத்தலாம்.

#Unlock1 #education #Onlineclass
#ilaingarindia : கல்லூரிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு.

தமிழகத்தில் உள்ள அனைத்து Engineering & Technical கல்லூரிகளுக்கு ஜூன் 30 வரை விடுமுறை நீட்டிப்பு.

- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. #education #Lockdown5
#ilaingarindia : #BREAKING | பத்தாம் வகுப்பு பொது தேர்வை ஒத்திவைக்க கோரிய வழக்கு தள்ளுபடி

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

◆ "தேர்வு தள்ளிப்போனால் மாணவர்களின் மனநிலை பாதிக்கும்"

◆ "தேர்வு நடத்துவது நல்லது"

- உயர்நீதிமன்ற மதுரை கிளை
#PublicExams #education
#BREKING | தனியார் பள்ளிகளில் இணைய வழி வகுப்பு நடத்த கட்டணம் வசூலிக்க பெற்றோர்களை நிர்பந்தபடுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்

- மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் எச்சரிக்கை.

#school | #Onlineclass | #education https://t.co/35k0Nh2WFT June 12, 2020 at 01:28PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழக்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையான பாடங்களில் 30 சதவீதம் குறைக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்.

#tngovt | #school | #education | #COVID19 | #Lockdown6 | July 10, 2020 at 07:05PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)