இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : கோவை: பயணிகளுக்கு சானிடைசர் கொடுத்து கைகளை சுத்தம் செய்த பிறகு தெர்மல் கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதித்து பேருந்தில் ஏற்றும் போக்குவரத்து துறை அதிகாரி. #Unlock1 #CoronaVirusUpdates https://t.co/ABbZr6wwR7
#CoronaAlert | சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு பணியில் இருந்த 20 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

#CoronaVirusUpdates | #COVID19 | #Tamilnadu | #Chennai | #highcourt June 15, 2020 at 05:06PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சென்னை ராயபுரம் காவல்நிலைய ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி.

#coronavirus #CoronaVirusUpdates #COVID19 #Tamilnadu #Chennai #Royapuram June 20, 2020 at 02:55PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)