இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
'சீன எல்லையை கண்காணிக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்'

சீன எல்லைப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் நவீன ரக அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சுகோய் 30MKI, மிக்-29 ரக போர் விமானங்களும் சீன எல்லையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

#indiachinaborder | #IAF July 04, 2020 at 08:55PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வருகிற 29ஆம் தேதி 5 ரஃபேல் போர்விமானங்கள் ஒப்பந்தத்தின்படி இந்தியா வருகை.

#IAF | #Rafale https://t.co/sT8IBLPf4o July 20, 2020 at 11:54AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)