இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
உ.பி | ஹத்ராஸுக்கு செல்ல முயன்ற திரிணமூல் காங். எம்.பி. டெரீக் ஓ பிரையன் தடுத்து நிறுத்தம்; போலீஸார் தள்ளியதில் கீழே விழுந்தார்.

#HathrasHorror | #Hathras | @derekobrienmp
https://t.co/lJHfORnYLM October 02, 2020 at 06:34PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | உத்தரபிரதேசம், ஹத்ராஷ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் வரம்பு மீறி நடந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்.

#HathrasHorror | #HathrasHorrorShocksIndia October 02, 2020 at 09:06PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பாஜக தான் இந்தியாவின் மிகப்பெரிய பெருந்தொற்று. கொரோனாவை விட மிக மோசமான வைரஸ்

- மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் தாக்கு @MamataOfficial

#HathrasHorror | #HathrasHorrorShocksIndia October 03, 2020 at 10:54PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | ஹத்ராஷ் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரை சந்தித்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி.

#HathrasHorror | #HathrasCase https://t.co/5J8wgPgKaH October 04, 2020 at 12:25AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)