இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | காவல்துறையினரின் இந்த மூர்க்கத்தனமான செயல் ஒரு கொடுங்குற்றம்

பாதுகாக்க வேண்டியவர்களே அடக்குமுறையாளர்களாக மாறுவது பெருந்துயரம்

- சாத்தான்குளம் சம்பவத்திற்கு ராகுல் காந்தி கண்டனம் @RahulGandhi

#Sathankulam | #JusticeForJeyarajAndFenix | #RahulGandhi June 26, 2020 at 06:47PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அதிகார அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும்.

- சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா அறிக்கை.

#Suriya | #JusticeForJeyarajAndFenix https://t.co/3SI18Uq2yp June 27, 2020 at 10:41PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம்

நீதிமன்ற அனுமதி பெற்று சிபிஐ விசாரணை நடத்தப்படும்

- முதல்வர் பழனிசாமி @CMOTamilNadu

#EdappadiPalaniswami #JeyarajandFenix #CBI
#Sathankulam #SathankulamCase #JusticeForJayarajandBennicks #JusticeForJeyarajAndFenix https://t.co/Gq23GPtsNO June 28, 2020 at 04:17PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING || சாத்தான்குளம் காவல் நிலைய சிசிடிவி காட்சிகள் தானாகவே தினமும் அழிந்து போகும் வகையில் செட்டிங்ஸ் செய்யப்பட்டிருந்தது

- மாஜிஸ்திரேட் பாரதிதாசன்

போதுமான ஸ்டோரேஜ் இருந்தும் காவல் நிலைய சிசிடிவி காட்சிகள் தானாகவே தினமும் அழிந்து போகும்.

#JusticeForJeyarajAndFenix June 30, 2020 at 01:41PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது.

சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்தது சிபிசிஐடி.

#Sathankulam | #SathankulamPolice |#SathankulamMurderCase | #JusticeForJeyarajAndFenix https://t.co/PuWzEw7fpZ July 01, 2020 at 09:17PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)