இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : #COVID__19 | வடஇந்திய தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்ட நிலையில், தமிழக தொழிலாளர்களையே பயன்படுத்தி தமிழகத்தின் தொழில் வளர்ச்சி இயல்பு நிலைக்கு மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

- முதல்வர் உரை @CMOTamilNadu
#ilaingarindia : மும்பை | இன்று காலை நிலவரம்.
இடம்: மரைன் ட்ரைவ் கடற்கரை
#Mumbai #SocialDistance #COVID__19 https://t.co/hGI9qjCvfO
அரசு உத்தரவிட்டால் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 15 நாட்கள் கடைகளை அடைக்கத் தயார்

- வணிகர் சங்கங்களின் பேரமைப்பு.

#Chennai | #Tamilnadu | #COVID__19 June 11, 2020 at 04:05PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#Covid_19 | தமிழகத்தில் இன்றைய கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம். https://t.co/aUCnpSeqE8 July 14, 2020 at 07:40PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கொரோனா பரவல், புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் ஜூலை 24 முதல் 31ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம்.

#CoronaVirus | #Covid_19 | #pudukottai July 21, 2020 at 05:25PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் வரும் 31ஆம் தேதி வரை பணிக்காக அலுவலகம் செல்ல தேவையில்லை

பொது பேருந்து சேவை இயக்கப்படாததால் பணிக்கு செல்வதில் இருந்து விலக்களித்து அரசாணை வெளியீடு.

#TNGovt | #Covid_19 https://t.co/YFFPbyqp0e July 23, 2020 at 07:08PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)