இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : புதுக்கோட்டை அருகே மந்திரவாதி பேச்சை கேட்டு மகளை நரபலி கொடுத்த தந்தை கைது

◆ தைலமரக்காட்டில் 13 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக தந்தை, உறவினரை கைது செய்து போலீஸார் விசாரணை; தலைமறைவான மந்திரவாதியை காவல்துறை தேடி வருகின்றனர்

#Pudukottai https://t.co/E9K6tkmc6V
#ilaingarindia : #BREAKING | சிறுமி நரபலி வழக்கு, பெண் மந்திரவாதி கைது !

புதுக்கோட்டை அருகே மந்திரவாதியின் பேச்சை கேட்டு தந்தையே மகளை நரபலியிட்ட சம்பவத்தில் ஏற்கனவே சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில் இன்று பெண் மந்திரவாதி வசந்தி மற்றும் சிறுமியின் உறவினர் முருகாயி கைது | #Pudukottai
#BREAKING | கொரோனா பரவல், புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் ஜூலை 24 முதல் 31ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம்.

#CoronaVirus | #Covid_19 | #pudukottai July 21, 2020 at 05:25PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை.

#WeatherUpdate | #pudukottai https://t.co/TTUauruyco September 06, 2020 at 09:31PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)