இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : #Covid19Chennai | ராயபுரத்தில் 3 ஆயிரத்தை தாண்டியது கொரோனா

◆ சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 3060 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

◆ தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2007 ஆக அதிகரித்துள்ளது.
#ilaingarindia : கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கவலைக்கிடமாக இருப்பதாக, அவருக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது. #Covid19Chennai #DMK https://t.co/Q0qiuoUMlK
#ilaingarindia : #COVID19TN | தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயம்.

அறிகுறி இல்லாதவர்கள் மற்றும் மிதமான அறிகுறி உள்ளவர்களுக்கு ரூ.5000 - 7,500 வரையும்,
தீவிர சிகிச்சைக்கு 15,000 ரூபாயும் நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவு. #COVID19chennai #COVIDー19 https://t.co/hpGlU96NAq
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் இன்று காலமானார்.

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றுக்கு பலியான முதல் சட்டமன்ற உறுப்பினர்.

பிறந்த நாளிலேயே மரணத்தை தழுவிய அன்பழகன், சென்னை திமுகவின் முகமாக விளங்கியவர்.

#JAnbazhagan #DMK #Covid19Chennai https://t.co/49pRG3fwlX June 10, 2020 at 08:58AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சுகாதாரத்துறை முதன்மை செயலாளராக ஜே ராதாகிருஷ்ணன் நியமனம்

- தமிழக அரசு அறிவிப்பு @RAKRI1

#COVID19 | #COVID19chennai | #TNGovt https://t.co/aDEKs1ICmR June 12, 2020 at 11:12AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#சென்னை | ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீனுக்கு கொரோனா.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், முதுநிலை மாணவர்கள் என்று 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், டீனும் மருத்துவ விடுப்பில் சென்றதால் பரபரப்பு.

#RajivGandhiHosp | #Covid19Chennai June 14, 2020 at 08:58AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#சென்னை | நொச்சிக்குப்பம் மீன் சந்தை, தற்போதைய நிலவரம்.

#Covid19Chennai | #Sunday | #COVID19 https://t.co/Qch13d7ywm June 14, 2020 at 09:04AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#Chennaicorona | சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதம் பொதுமுடக்கத்தை கடுமையாக்க முதல்வரிடம் மருத்துவக் குழு பரிந்துரை. #Covid19Chennai June 15, 2020 at 01:37PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#ஊரடங்கு | கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ரேஷன் கடைகள் இயங்காது; நிவாரணப் பொருட்கள் வீடு தேடி வரும்

சென்னையில் இருந்து பிறமாவட்டங்கள் செல்ல தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்தால் மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும்

- தமிழக அரசு #Covid19Chennai June 15, 2020 at 04:18PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்திட வேண்டும்

- திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் @mkstalin

#MKStalin #TNGovt #TNFightsCorona #Covid19Chennai June 17, 2020 at 05:13PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)