இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் இன்று காலமானார்.

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றுக்கு பலியான முதல் சட்டமன்ற உறுப்பினர்.

பிறந்த நாளிலேயே மரணத்தை தழுவிய அன்பழகன், சென்னை திமுகவின் முகமாக விளங்கியவர்.

#JAnbazhagan #DMK #Covid19Chennai https://t.co/49pRG3fwlX June 10, 2020 at 08:58AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அன்பழகன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்.

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது

அன்பழகனின் குடும்பத்தினருக்கும், அவரைச் சார்ந்த இயக்கத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்

- முதல்வர் பழனிசாமி @CMOTamilNadu

#JAnbazhagan | #COVID19 | #DMK | #EPS https://t.co/SYBtOlW50v June 10, 2020 at 09:23AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#JAnbazhagan | ஜெ.அன்பழகன் மறைவையொட்டி திமுக சார்பில் 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது

3 நாட்களுக்கு திமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்; திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

- மு.க.ஸ்டாலின் @mkstalin

#COVID19 | #DMK | #MKStalin June 10, 2020 at 09:34AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஜெ.அன்பழகனின் மறைவு ஈடுகட்ட முடியாத பேரிழப்பு

- திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இரங்கல் @KanimozhiDMK

#JAnbazhagan | #DMK | #MKStalin | #COVID19 | #CoronaVirus | #RIP June 10, 2020 at 10:05AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உருவப்படம் திறப்பு.

அண்ணா அறிவாலயத்தில் ஜெ.அன்பழகன் உருவப்படத்தை திறந்துவைத்தார் மு.க.ஸ்டாலின்.

#MKStalin | #DMK | #JAnbazhagan https://t.co/jbBvpaBkVy July 04, 2020 at 10:57AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)