இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
டாஸ்மாக்கில் ஒப்பந்த ஊழியர்கள் ஓய்வு வயதை 59 ஆக உயர்த்த பரிசீலிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் ஒப்பந்த, தற்காலிக ஊழியர்களின் அதிகபட்ச வயது வரம்பை தேவைக்கு ஏற்ப 59-ஆக நீட்டிக்கலாம். இது பணி விதிகள் மற்றும் அரசாணையை மீறியதாகாது

- உயர் நீதிமன்ற மதுரைக் கிளை https://t.co/hkaSfbCxWJ September 15, 2020 at 01:46PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சசிகலா விடுதலை எப்போது?

அபராதத் தொகை செலுத்தப்பட்டால் 27-1-2021 அன்று விடுதலை சிறை துறையின் தகவல்அறியும் உரிமை பதில்

இல்லையென்றால் 27-2-2022 ஆக இருக்கும். பரோல் வசதியைப் பயன்படுத்தினால் வெளியீட்டு தேதி மாறுபடலாம்

சசிகலா தனது சிறை காலத்தை தமிழக தேர்தலுக்கு முன்னதாக முடிப்பார். https://t.co/jWRLIeY3GP September 15, 2020 at 03:28PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | புளியந்தோப்பில் மாநகராட்சி தெருவிளக்கு மின்சாரக் கசிவினால் சாலையில் நடந்துச் சென்ற பெண் மின்சாரம் தாக்கி பலியானார். இதுகுறித்து நடந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட மாநகராட்சி பொறியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் https://t.co/YKI3v8LuNz September 15, 2020 at 03:38PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில், காய்கறி வாங்கியதில் 40 லட்சம் ரூபாய் வரை மோசடி.

கூட்டுறவு சங்க செயலாளர் உட்பட அதிகாரிகள் சஸ்பெண்ட்.

#Chennai | #AmmaCanteen | #Suspend https://t.co/Bz2GA0YdZy September 15, 2020 at 04:40PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தென்காசி | வாட்ஸ்அப், இ-மெயில் மூலம் மனுக்கள்; கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்

பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வருவதைத் தவிர்த்து, புகார்களை 9443620761 வாட்ஸப் மற்றும் [email protected] என்ற இ-மெயில் மூலமாக தெரிவிக்க வசதி. https://t.co/S9Mpixj4c8 September 15, 2020 at 10:01PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வங்கக்கடலில் நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி; தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

-வானிலை ஆய்வு மையம்

மத்தியமேற்கு வங்கக்கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழையும், திருவள்ளூர் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு https://t.co/ixD7cEC4xP September 15, 2020 at 10:06PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பி.எம். கிசான்  திட்டத்தின் ஊழலை சிபிஐ விசாரிக்க வேண்டும்

– மக்களவையில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கோரிக்கை

பிரதமர் விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தின் ஊழலை சிபிஐ விசாரிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் இன்று பூஜ்ஜிய நேரத்தில் காங்கிரஸ் எம்.பியான ஜோதிமணி கோரிக்கை. https://t.co/X6c7Qsw2NR September 15, 2020 at 10:10PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பெற்றோரைக் கவனிக்காத பிள்ளைகள் மீது புகார்; 6 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

- உயர்நீதிமன்றம்

பெற்றோரைக் கவனிக்காத பிள்ளைகள் மீது புகார் அளித்தால் 6 வார காலத்திற்குள் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய்க் கோட்டாட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. September 15, 2020 at 10:14PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடம் ஆக்குவதற்க்கான சட்டமுன்வடிவை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார் செய்தி விளம்பரத்துறை அமைசார் கடம்பூர் ராஜு. September 16, 2020 at 09:58AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | நடைமுறையில் இருக்கும் இந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் திட்டம் இல்லை

- மத்திய அரசு https://t.co/zJLaPJabng September 16, 2020 at 11:26AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சட்டக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் தனியார் சட்டக்கல்லூரி அமைக்க தனியார் முன்வந்தால், அவர்களுக்கு அனுமதி அளிக்க அரசு தயாராக உள்ளது

- அமைச்சர் சி.வி.சண்முகம் September 16, 2020 at 11:28AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். இப்பல்கலைக்கழகம் நடப்பாண்டில் செயல்படும் என 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு.

#TNAssembly | @CMOTamilNadu September 16, 2020 at 12:00PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கருணாநிதி உருவாக்கியதால் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை பிரிக்கிறதா அதிமுக அரசு?

பிரித்தால் பல்கலை அதே பெயரில் இயங்குமா?

- துரைமுருகன் கடும் எதிர்ப்பு.

#TNAssembly | #ThiruvalluvarUniversity https://t.co/lyfBw90OP5 September 16, 2020 at 12:03PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்க நடவடிக்கை.

18 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை

- பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு!

#TNAssembly | #NewsUpdate | #TNGovt https://t.co/4lSao204fi September 16, 2020 at 12:17PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | புதிய கல்வி கொள்கை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்

குலக்கல்வி திட்டத்தின் மறு உருவம் தான் புதிய கல்விக் கொள்கை

அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க வேண்டும்

- திமுக தலைவர் ஸ்டாலின் #NEP2020 https://t.co/4jYYBpwapa September 16, 2020 at 12:23PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சட்டமன்ற கூட்டத்தில் இருந்து தி.மு.க. வெளிநடப்பு

புதிய கல்வி கொள்கை குறித்து தீர்மானம் நிறைவேற்றாததைக் கண்டித்து வெளிநடப்பு

புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது

- முதல்வர் பதில்.

#NewEducationPolicy2020 | #DMK https://t.co/rE6xhCBmxJ September 16, 2020 at 12:58PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்டம்பர் 30-ஆம் தேதி தீர்ப்பு.

லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அறிவிப்பு.

குற்றம்சாட்டப்பட்ட அத்வானி, முரளி மனோகா் ஜோஷி உள்ளிட்ட 32 போ் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு. https://t.co/SDXkBsFypG September 16, 2020 at 02:37PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மணமகன் அல்லது மணமகளின் சொந்த ஊரில் உள்ள சார்பதிவு அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்யலாம்.

திருமணம் நடக்கும் இடத்தில் உள்ள சார்பதிவு அலுவலகத்தில் தான் பதிவு செய்ய முடியும் என்பதில் மாற்றம்.

திருமண பதிவுச் சட்ட மசோதா திருத்தம் சட்டப்பேரவையில் தாக்கல். September 16, 2020 at 02:41PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
திருநெல்வேலி | பட்டா மாற்றம் செய்ய காலதாமதம்: பதிவு அலுவலர், வட்டாட்சியர், மாநகராட்சி உதவி ஆணையர், நில அளவையருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

- நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு. https://t.co/pgDTu73lIk September 16, 2020 at 06:49PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கமல்ஹாசன் நடிக்கும் 232 படத்திற்கு "எவனென்று நினைத்தாய்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது!

கைதி மற்றும் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்குகிறார்!

#KamalHaasan232 | #எவனென்றுநினைத்தாய் | #LogeshKanagaraj | #Anirudh | @ikamalhaasan | @Dir_Lokesh https://t.co/bE0LaoACRT September 17, 2020 at 12:43AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)