இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
மோடி அறிவித்த ரூ.15 லட்சம் பணம் வங்கிக் கணக்கில் வந்திருப்பதாக கூறி மோசடி: பொதுமக்களுக்கு போலீஸார் எச்சரிக்கை

பிரதமர் மோடி அறிவித்த ரூ.15 லட்சம் பணம் வந்திருப்பதாகக் கூறி வங்கி கணக்குகளில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. https://t.co/MlUItY4oDq September 17, 2020 at 08:54AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#வேலை வாய்ப்பு | TNUSRB-ல் காலி பணியிடங்களுக்கு விண்ணப்ப அறிவிப்பு. https://t.co/BltUzDIoVc September 17, 2020 at 09:03AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஜப்பான் புதிய பிரதமர் பதவியேற்பு.

ஜப்பான் நாட்டின் 99வது பிரதமராக யோஷிஹைட் சுகா தனது புதிய அமைச்சரவையுடன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். https://t.co/dhVEJbs3Hu September 17, 2020 at 09:05AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட 5 தென் மாநிலங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அதிக அளவில் செயல்பட்டு வருவதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதுவரை 122 பேரை தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் கைது செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://t.co/ztAr4lpooT September 17, 2020 at 09:09AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் அவரது இல்லத்தில் பெரியாரின் 142வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

உடன் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் க. வீரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள்.

#Periyar | #periyar142 | #Congress https://t.co/atbm2sp4f4 September 17, 2020 at 10:55AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
"பெரியார்" மனிதர் அல்ல.
மேம்பட்ட மானுட வாழ்வின் தத்துவம்.

#Periyar | #periyar142 | #PeriyarForever https://t.co/zbAkbrU05w September 17, 2020 at 12:00PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இந்திய வரலாற்றை ஆராயும் கலாச்சார நிபுணர் குழுவில் தென்மாநிலப் பிரதிநிதிகள் புறக்கணிப்பு

- வைகோ விமர்சனம் https://t.co/V9FIXUrZqh September 17, 2020 at 01:26PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
12000 ஆண்டுக்கு முந்தைய இந்திய கலாச்சாரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட 16 உறுப்பினர்கள் கலாச்சாரக்குழுவில் தென் மாநிலங்களைச் சேர்ந்த அறிஞர்களும், மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதிகளும் இல்லாத குழு எப்படி சரியான ஆய்வை மேற்கொள்ளும் என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். September 17, 2020 at 01:26PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும்

- அமெரிக்கா திட்டவட்டம்.

மோதல்களுக்கு இடையே ஈரான் மீது மீண்டும் புதிய பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். https://t.co/jIoH6QHKBQ September 17, 2020 at 01:30PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தெற்கு ரயில்வே பணியில் இந்தி மொழி மூலம் மோசடி?

தெற்கு ரயில்வே பணிகளுக்கான 2018-ம் ஆண்டு தேர்வெழுதிய 2,556 பேரில் 1,686 பேர் இந்தியில் எழுதியவர்கள் –சிபிஎம் எம்.பி சு.வெங்கடேசன் கேள்வியில் வெளியான அதிர்ச்சி தகவல். September 17, 2020 at 02:19PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தெற்கு ரயில்வேயில் டெக்னீசியன் பணிக்கான தேர்வின் 2556 இல் 1686 பேர் இந்தி மொழியில் எழுதியவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இது, மக்களவையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு (சிபிஎம்) எம்.பியான சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்வியில் மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அளித்த பதில் இது. September 17, 2020 at 02:19PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
உலகெங்கும் உள்ள தமிழ் எம்.பி.க்களை ஒருங்கிணைக்க உலகத் தமிழ் பாராளுமன்றம்: தமிழ் வம்சாவளி அமைப்பு ஏற்பாடு

8 நாடுகளைச் சேர்ந்த தமிழ் எம்.பி.க்கள் மற்றும் செனட்டர்கள் 147 பேரை ஒருங்கிணைக்கும் வகையில் உலகத் தமிழ் பாராளுமன்றம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. https://t.co/tEpCdWcF49 September 17, 2020 at 02:40PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கேரளா | தங்கக்கடத்தல் வழக்கு

கேரள அமைச்சர் ஜலீல் என்ஐஏ விசாரணைக்கு ஆஜர்: பினராயி அரசு ராஜினாமா செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்

ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைப் பயன்படுத்தி தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் கேரள உயர்கல்வி அமைச்சர் கே.டி.ஜலீலிடம் இன்று தேசிய புலனாய்வு முகமை விசாரணை https://t.co/4CIV0xBM9K September 17, 2020 at 08:14PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது உண்மைதான்’’

- நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உரை.

‘லடாக்கில் இந்திய ராணுவம்  சவாலை சந்தித்து வருவது உண்மைதான் என நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். https://t.co/JyBt7nvsZ5 September 17, 2020 at 08:16PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
விழுப்புரம் | ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி மலைக்குறவர் இன மக்கள் குடும்பத்துடன் போராட்டம்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை. தேம்பி அழும் மாணவி. https://t.co/345GviItXA September 17, 2020 at 08:45PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
டெல்லி | விவசாயிகள் மசோதா 2020க்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியை சேர்ந்த ஹர்சிம்ரத் கெளர் பாதல் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். https://t.co/LDCQgtuCDP September 17, 2020 at 09:00PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சக திறன்கொண்ட மனிதர்கள் தரும் உடல் உழைப்புக்கு ஈடாக விவசாய பணி செய்யும் மாற்றுத்திறனாளி ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.
https://t.co/Jbmr5C3LX2 September 17, 2020 at 09:58PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்டுகளில் மாற்றுத்திறனாளிகள் பணம் கட்ட தேவையில்லை என்பதற்கான மத்திய அரசாணை வெளியீடு. https://t.co/C952ysEPN4 September 17, 2020 at 10:48PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள உணவு தானிய சந்தை 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறப்பு. https://t.co/WWHDFq74xd September 18, 2020 at 10:21AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | விதிமீறல் : மதுரவாயல் ஏரிக்கரை சந்திப்பில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் ஏற்றப்பட்ட 70 அடி உயர பாஜக கொடிக்கம்பம் அகற்றப்பட்டது.

நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சுந்தரமூர்த்தி அளித்த புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு. https://t.co/ARDvnbEurb September 18, 2020 at 11:30AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)