இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | தந்தை, மகன் சித்ரவதை மரணம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சிபிசிஐடி விசாரணையை தொடங்கியது.

#SathankulamIssue | #JeyarajandFenix | #Thoothukudi | #CBCID July 01, 2020 at 12:13PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#தூத்துக்குடி | ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி வேதாந்தா தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்.

#Thoothukudi | #Sterlite | #MadrasHC August 17, 2020 at 06:30PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஸ்டெர்லைட் ஆலை வழக்கின் உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து தூத்துக்குடி மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்.

#SterliteCase | #MadrasHC | #thoothukudi https://t.co/q9SLHlRS9w August 18, 2020 at 11:46AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தூத்துக்குடி | முறப்பநாடு அருகே உள்ள மணக்கரை பகுதியில் குற்றவாளியை பிடிக்கச் சென்ற காவலர் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு.

குண்டு வீச்சில் காவலர் சுப்பிரமணியம் படுகொலை

காவலரை வெடிகுண்டு வீசி கொன்ற ரவுடி துரைமுத்துவும் உயிரிழப்பு.

#Thoothukudi | #Subraamaniyam August 18, 2020 at 04:31PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)