இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | தந்தை, மகன் சித்ரவதை மரணம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சிபிசிஐடி விசாரணையை தொடங்கியது.

#SathankulamIssue | #JeyarajandFenix | #Thoothukudi | #CBCID July 01, 2020 at 12:13PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சாத்தான்குளம் வழக்கு,

"நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சி.பி.சி.ஐ.டி செயல்படுகிறது"

- உயர்நீதிமன்றம் பாராட்டு.

#Sathankulam | #jayaraj | #Bennix | #Tuticorin | #CBCID | #Highcourt July 02, 2020 at 11:50AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சாத்தான்குளம் சம்பவம். பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் உறுப்பினர்களிடம் சிபிசிஐடி விசாரணை.

#Sathankulam | #jayaraj | #Bennix | #CBCID | #FriendsofPolice July 03, 2020 at 03:40PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தந்தை, மகன் கொலை வழக்கில் CBCID விசாரணை நேற்றுடன் முடித்துக்கொள்ளப்பட்டது

இன்று மாலைக்குள் அனைத்து ஆவணங்களும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும்

தூத்துக்குடி செய்தியாளர் சந்திப்பில் CBCID ஐ.ஜி. சங்கர் தகவல்.

#sathankulam #Jayaraj #Bennicks #Tuticorin #CBCID #Investigation July 10, 2020 at 12:34PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கொடுத்த 1000 ரூபாய் கடனுக்காக பெண்ணை பலாத்காரம் செய்தவனுக்கு 34 ஆண்டுகள் கடுங்காவல்!!!

#CBCID https://t.co/UIWnnDpymU July 23, 2020 at 08:01PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
விசாரணையை முடித்து ஒரு மாதத்தில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

சிபிசிஐடி விசாரணை திருப்தி அளிக்கவில்லை என நீதிபதி கருத்து

#Sathankulam | #HighCourt | #CBCID August 07, 2020 at 04:13PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நீட் முறைகேடு - கண்டுபிடிக்க முடியவில்லை

நீட் முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியிடப்பட்ட 10 மாணவ, மாணவிகளின் புகைப்பட விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை

- ஆதார் ஆணையம் பதில்

நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி செய்தது தொடர்பாக 15க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி கைது செய்தது

#NEET #CBCID https://t.co/oyqSdXUNMv October 18, 2020 at 05:53PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)