இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
தூத்துக்குடி | முறப்பநாடு அருகே உள்ள மணக்கரை பகுதியில் குற்றவாளியை பிடிக்கச் சென்ற காவலர் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு.

குண்டு வீச்சில் காவலர் சுப்பிரமணியம் படுகொலை

காவலரை வெடிகுண்டு வீசி கொன்ற ரவுடி துரைமுத்துவும் உயிரிழப்பு.

#Thoothukudi | #Subraamaniyam August 18, 2020 at 04:31PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)