இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
கோவை | 6ஆம் வகுப்பு நுழைவு தேர்வு நடத்திய விவகாரம், சி.எஸ்.ஐ ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு சீல் வைப்பு.

மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டாச்சியர் நடவடிக்கை.#6thstd_Entrance #School pic.twitter.com/l1DOFdfUJU

— இளைஞர் இந்தியா (@ilaingarindia) June 9, 2020
#BREKING | தனியார் பள்ளிகளில் இணைய வழி வகுப்பு நடத்த கட்டணம் வசூலிக்க பெற்றோர்களை நிர்பந்தபடுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்

- மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் எச்சரிக்கை.

#school | #Onlineclass | #education https://t.co/35k0Nh2WFT June 12, 2020 at 01:28PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழக்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையான பாடங்களில் 30 சதவீதம் குறைக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்.

#tngovt | #school | #education | #COVID19 | #Lockdown6 | July 10, 2020 at 07:05PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | 11-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பின்னர் முடிவெடுக்கப்படும்

- பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

#School | #Result July 29, 2020 at 11:48AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)