இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : சீன நாட்டு விமான நிறுவனங்களை அமெரிக்காவில் இயக்க தடை

ஜூன் 16ம் தேதி முதல் சீன விமானங்களுக்கான தடையை அமல்படுத்துகிறது அமெரிக்கா

#China #USA #flights
#BREAKING | லடாக் எல்லைப் பகுதியில் இருந்து பின்வாங்கியது சீன ராணுவம்.

இருநாட்டு அதிகாரிகள் இடையே நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையை அடுத்து லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து பின்வாங்கியது சீன ராணுவம் #India | #China #laddakh https://t.co/ksOccZ9dSE June 09, 2020 at 06:36PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | இந்தியா - சீனா மோதல்.
லடாக்கில் 3 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு..?

லடாக் எல்லை தொடர்பாக இந்திய - சீனா இடையே மோதல் இருந்து வரும் நிலையில் இந்திய ராணுவ தரப்பில் ஒரு அதிகாரி மற்றும் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு என தகவல்

#Ladakh | #India | #China https://t.co/PECSM2L74Z June 16, 2020 at 01:12PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இந்திய - சீன ராணுவ மோதலில் வீரமரணமடைந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் 20 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும்

- முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு @CMOTamilNadu

#India | #China | #TamilNadu | #CM June 16, 2020 at 06:36PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
`சுமூகமாக தீர்க்க விருப்பம்!’

லடாக், கால்வான் பள்ளத்தாக்கு விவகாரத்தை சுமூகமாக பேசி தீர்க்கவே விருப்பம்.

- இந்திய - சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை முடிவில் அறிவிப்பு.

#India | #China | #LadakhBorder https://t.co/KNiE8iOn5u June 17, 2020 at 05:10PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கால்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற இந்திய - சீன ராணுவ மோதலில் சீன அதிகாரி கொல்லப்பட்டதை சீன தரப்பு உறுதி செய்துள்ளது.

#IndiaChinaborder | #Ladakh | #IndianArmy | #China https://t.co/RSArqLwJai June 22, 2020 at 04:53PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ஆக்கிரமிக்க லடாக்கை சுற்றி வளைக்கும் அதிரடி திட்டத்தில் சீனா.

எல்லைப்பகுதியில் முந்தைய நிலையினை மாற்ற நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என இந்தியா எச்சரிக்கை.

#china | #ladakhborder | #india | #army https://t.co/5oKIWLi1Ba June 27, 2020 at 04:47PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தென்சீன கடற்பகுதியில் போர் பதற்றம்.

சீனா போர் பயிற்சி மேற்கொள்ளும் தென்சீன கடல்பபகுதிக்கு விமானம் தாங்கி போர் கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா.

#China | #USA | #SouthChinaSea https://t.co/Bv4IFjw43y July 05, 2020 at 06:28AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறியதாக அதிகாரபூர்வ அறிவிப்பு.

இது அந்நாட்டு மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

#us | #WHO | #Trump | #COVID | #china July 08, 2020 at 08:00AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)