இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : சீன நாட்டு விமான நிறுவனங்களை அமெரிக்காவில் இயக்க தடை

ஜூன் 16ம் தேதி முதல் சீன விமானங்களுக்கான தடையை அமல்படுத்துகிறது அமெரிக்கா

#China #USA #flights
அமெரிக்கா | மேலோங்குகிறதா கருப்பர்களின் ஆதிக்கம்?

அமெரிக்காவின் பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றில் நிறவெறியை வெளிப்படுத்தியதாக ஊழியரை தாக்கும் கருப்பின நபர்.

#BlackLivesMatter | #USA

https://t.co/c7Xf07y7hM June 21, 2020 at 07:05AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#USA | நிறவெறி மற்றும் காவல்துறை தாக்குதலுக்கு எதிரான அண்மைய போராட்டங்களில், போராட்டக்காரர்களின் கூட்டத்திலிருந்து தப்புவதற்காக டெட்ராய்ட் நகர காவல்துறை வாகனம் ஒன்று இடித்து தூக்கி வீசியதில் 12 நபர்கள் வரை காயம் அடைந்ததாக தெரிவிக்கிறது உள்ளூர் தகவல்கள்
https://t.co/Jf4AGcpnrn June 30, 2020 at 02:58AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தென்சீன கடற்பகுதியில் போர் பதற்றம்.

சீனா போர் பயிற்சி மேற்கொள்ளும் தென்சீன கடல்பபகுதிக்கு விமானம் தாங்கி போர் கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா.

#China | #USA | #SouthChinaSea https://t.co/Bv4IFjw43y July 05, 2020 at 06:28AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

#DonaldTrump | #COVID19 | #USA https://t.co/rJtHVzunMx October 02, 2020 at 10:54AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அமெரிக்க அதிபர் தேர்தல்

ஜோ பைடன் 264 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை.

#USA | #USAElections2020 | #USPresidentialElections2020 | #USElectionResult | #DonaldTrump | #JoeBiden https://t.co/yQgXNSciXL November 05, 2020 at 06:39AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)