இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : #திருப்பூர் | தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காத தென்னம்பாளையம் மீன்சந்தை நாளை முதல் மூடல்.

திருப்பூர் தென்னம்பாளையம் மீன்சந்தை நாளை முதல் மூடப்படும்

- ஆட்சியர் விஜயகார்த்திகேயன்
@Vijaykarthikeyn

#fishmarket #SocialDistancing #CoronaPandemic #Tiruppur #TamilNadu
#Lockdown5 | அரசு ஏற்கனவே அறிவித்தபடி இன்று சென்னையில் முழு பொதுமுடக்கம்.

இன்றைய தினம் எந்த தளர்வும் கிடையாது.

பொதுமக்கள், அவசர தேவைகள் தவிர்த்து வெளியில் வரவேண்டாம்.

- காவல் ஆணையர் நினைவூட்டல்.

#ChennaiLockDown | #Chennai | #ChennaiCorporation | #COVID19 | #CoronaPandemic June 21, 2020 at 07:15AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#கோவை | கொடிசியா வளாகத்தில் மருத்துவர்கள் பயன்படுத்திய #PPE எனப்படும் கொரோனா தடுப்பு கவச உடையை நாய் ஒன்று கவ்வி இழுத்து செல்கிறது.

இதனால், பெரும் நோய்த்தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் முன்பு முறையாக அழிக்க வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்.

#COVID19| #CoronaPandemic https://t.co/oQzLwUejJP July 11, 2020 at 09:43AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கடலூர் | கொரோனாவுக்கு வட்டாட்சியர் பலி.

விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

#COVID19 | #CoronaPandemic https://t.co/VP6GuyMsAo July 19, 2020 at 12:37AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19 | தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தமிழகத்தில் 5,000-ஐ நெருங்கிய ஒருநாள் பாதிப்பு.

தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு இன்று ஒரேநாளில் 4,979 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 78 பேர் உயிரிழந்துள்ளனர்.

#CoronaPandemic | #CoronaUpdates July 19, 2020 at 06:19PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கொரோனாவை காரணம் காட்டி பீகாரில் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது

- உச்சநீதிமன்றம்

தேர்தலை ஒத்திவைக்க கொரோனா ஒரு காரணமல்ல.

பீகார் தேர்தலை ஒத்திவைக்க கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் கருத்து.

#Bihar | #Election2020 | #CoronaPandemic | #SupremeCourtOfIndia August 28, 2020 at 12:46PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)