இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#MBBS ல் அகில இந்திய ஒதுக்கீட்டில் OBCக்கு கூடுதல் ஒதுக்கீடு கோரி அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு!

மாநிலங்களால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் 50% ஒதுக்கோரி மனு!#OBC | #Reservation | @AIADMKOfficial | #SupremeCourt pic.twitter.com/WyAkXkBLLm

— இளைஞர் இந்தியா (@ilaingarindia) June 9, 2020
#BREAKING | பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு வருவாய் சான்றிதழ் வழங்கலாம் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவு!

#Reservation | #IncaomeCertificate | #TNGovernment | #EWS July 10, 2020 at 02:07PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)