இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் @CMOTamilNadu

2011ஆம் ஆண்டுக்குப் பின் மேட்டூர் அணை ஜூன் 12 திறக்கப்படுகிறது. டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக அணை திறப்பு.

#Salem | #Tamilnadu | #Cauvery June 12, 2020 at 10:44AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சேலம் கருமந்துறை பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தனியார் மருத்துவர் போக்சோ சட்டத்தில் கைது.

- காவல்துறை விசாரணை.

#Salem | #ChildAbuse | #PocsoAct July 07, 2020 at 09:14PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சேலம் மாவட்டம் கந்தம்பட்டி பகுதியில் ரூ.33 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை முதல்வர் பழனிசாமி பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்!

#TNGovt | #Salem | @CMOTamilNadu July 15, 2020 at 05:46PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தொழிலாளர்களுக்கு தேவையான இ-பாஸை நிறுவனங்கள் மொத்தமாக ஆட்சியரிடம் பெறலாம்

- முதல்வர் பழனிசாமி பேட்டி

#Tngovt | #Salem | #coronavirus | #covid19 August 08, 2020 at 01:25PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)