இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் போக்சோவில் கைது.

வத்தலக்குண்டு பேரூராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணியாற்றிய சக்திவேல்
மனவளர்ச்சி குன்றிய சிறுமியிடம் அத்துமீறி பாலியல் தொந்தரவு கொடுத்ததால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். #Pocsoact July 07, 2020 at 09:17AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சேலம் கருமந்துறை பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தனியார் மருத்துவர் போக்சோ சட்டத்தில் கைது.

- காவல்துறை விசாரணை.

#Salem | #ChildAbuse | #PocsoAct July 07, 2020 at 09:14PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)