இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#MBBS ல் அகில இந்திய ஒதுக்கீட்டில் OBCக்கு கூடுதல் ஒதுக்கீடு கோரி அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு!

மாநிலங்களால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் 50% ஒதுக்கோரி மனு!#OBC | #Reservation | @AIADMKOfficial | #SupremeCourt pic.twitter.com/WyAkXkBLLm

— இளைஞர் இந்தியா (@ilaingarindia) June 9, 2020
ஓ.பி.சி. கிரீமிலேயர் விதிகளை மாற்ற பாஜக எம்.பி.களிடையே கருத்து வேறுபாடு.

புதிய கட்டுப்பாடுகள் குறித்து மத்திய அரசு மறுபரிசிலினை.

#OBC | #BJP | #CentralGovt July 24, 2020 at 12:12PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மாநில இடங்களை மத்திய கல்வி நிலையங்களில் அமல்படுத்த ஆட்சேபனை தெரிவிக்காத #MCI, தற்போது ஆட்சேபிக்க முடியாது

#OBC இட ஒதுக்கீடு வழங்க சட்டம் அல்லது அரசியலமைப்பு ரீதியாக எந்த தடையும் இல்லை

#MCI விதிகளில் மாநில இடஒதுக்கீடு பின்பற்றக் கூடாது என விதிகள் இல்லை.

- சென்னை உயர்நீதிமன்றம் July 27, 2020 at 02:52PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)