இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : உத்திரபிரதேசம், மீரட் நகரில் கொரோனா ஆய்வகத்திலிருந்து குரங்குகள் கூட்டம் ஒன்று, கொரோனா நோயாளிகளின் இரத்த மாதிரிகளை தூக்கிச் சென்று விட்டதாக தெரிவிக்கிறது ரஷ்ய டுடே செய்தி முகமையின் காணொளி ஒன்று. #CoronavirusIndia #CoronaUpdates https://t.co/EKrZo8LRuN
#ilaingarindia : பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் (Containment Zones) மட்டும் ஊரடங்கு ஜூன் 30 வரை நீடிக்கும். பிற இடங்களில் ஜூன் 8 ஆம் தேதி முதல் தளர்வுகள் அடிப்படையில் படிப்படியாக இயங்கலாம்.

- மத்திய அரசு

#CoronaUpdates #CoronavirusIndia https://t.co/iSNES1uumk
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வழக்கு.

காலம் செல்ல செல்ல 2 லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ நிபுணர்கள் அறிக்கை தெரிவிப்பதால் பொதுத் தேர்வை நடத்த இது தான் சரியான நேரம் என

- அரசு தரப்பு நீதிமன்றத்தில் வாதம்#CoronaUpdates #COVID19India pic.twitter.com/EW85pQao3m

— இளைஞர் இந்தியா (@ilaingarindia) June 8, 2020
சென்னை | #COVID19 மேலும் 22 பேர் பலி.

◆ ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 7 பேர் பலி, தனியார் மருத்துவமனைகளில் 3 பேர் பலி

◆ சென்னையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.

#Chennai | #CoronaUpdates July 01, 2020 at 10:15AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19 | தமிழகத்தில் மேலும் 4244 பேருக்கு கொரோனா.

சென்னையில் இன்று 1168 பேருக்கு பாதிப்பு

மொத்த பாதிப்பு : 1,38,470

குணமடைந்தோர் -

இன்று : 3617
மொத்தம் : 89,532

உயிரிழப்பு -

இன்று : 68
மொத்தம் : 1,966

மாதிரிகள் சோதனை -

இன்று : 42,531
மொத்தம் : 16,09,448

#CoronaUpdates https://t.co/8HHCFx8tu9 July 12, 2020 at 06:21PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19 | தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தமிழகத்தில் 5,000-ஐ நெருங்கிய ஒருநாள் பாதிப்பு.

தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு இன்று ஒரேநாளில் 4,979 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 78 பேர் உயிரிழந்துள்ளனர்.

#CoronaPandemic | #CoronaUpdates July 19, 2020 at 06:19PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,958 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,97,261 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,287 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,29,247 ஆக அதிகரிப்பு.
#CoronaUpdates #COVID19 https://t.co/iYj8NeRNn7 August 26, 2020 at 09:32PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)