இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | ஸ்டெர்லைட் ஆலை வழக்கு

- தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்.

"ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மனு தாக்கல் செய்தால், தங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது"

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்.

#TNGovt | #SterliteCase August 19, 2020 at 04:43PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கொரோனா சூழலில் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே பாதுகாப்புடன் "விநாயகர் சதுர்த்தி விழாவை" கொண்டாடுமாறு அரசின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்

- முதல்வர் எடப்பாடி பழனிசாமி @CMOTamilNadu

#GaneshChaturthi | #TNGovt | #TamilNadu August 20, 2020 at 03:49PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அரசு விழாக்களுக்கு, ஆய்வுக்கூட்டங்களுக்கு திமுக எம்.பி., எம்எல்ஏக்களை அழைக்க வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகளை அவமதிக்கும் போக்கை முதல்வர் மற்றும் அதிமுக அமைச்சர்கள் கைவிட வேண்டும்

- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

#TNGovt | #DMKMPs | @CMOTamilNadu | @mkstalin August 21, 2020 at 02:44PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து!

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

#DMK | #Chennai | #HighCourt #DMKMLAs | #TNGovt August 25, 2020 at 11:15AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கொரோனா விதிமுறைகள், கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கான தண்டனையை கடுமையாக்க புதிய சட்டம்.

விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க புதிய தொற்று நோய் பரப்புதல் தடுப்பில் அவசரச் சட்டம்

- தமிழக அரசு முடிவு

#COVID19 | #TNGovt August 25, 2020 at 04:24PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | நடப்பாண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை கோரிக்கை.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கடிதம்.

#NEET | #NEET2020 | #TNGovt August 26, 2020 at 09:31PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)