இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
புதுச்சேரி | பிரான்ஸ் நாட்டு தேசிய தினம்.

புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் மாவட்ட ஆட்சியர், பிரெஞ்சு துணை தூதர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

#Pudhucherry | #FranceNationalDay https://t.co/0sDVjnrADW July 14, 2020 at 10:54AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)