இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : 3 மாத EMIக்கு வட்டி வசூலிக்கக் கூடாது. உச்சநீதிமன்றம் பரிந்துரை, நிதியமைச்சகத்துக்கு நோட்டீஸ்.
#supremecourt #loan #emi #bank #rbi https://t.co/Wex2CZz4Ap
கடனுக்கான தவணையை வசூலிக்க இடைக்கால தடை கோரிய வழக்கில் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ்.

வசூலிக்கப்பட்ட கடன் தவணையை திரும்ப வழங்கவும், வசூலித்த வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோபாலகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் நோட்டீஸ்.

#Loan | #ReserveBank August 13, 2020 at 03:57PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)