இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : பெருந்தொற்று பேரிடர் காலத்தில் கடன்களை செலுத்த கால அவகாசம் வழங்குவது, தள்ளுபடி செய்வது என ஆகிவிடாது

- உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தகவல்
#COVID19 #RBI #SupremeCourtofIndia https://t.co/Jxm0WQmY4p
#ilaingarindia : 3 மாத EMIக்கு வட்டி வசூலிக்கக் கூடாது. உச்சநீதிமன்றம் பரிந்துரை, நிதியமைச்சகத்துக்கு நோட்டீஸ்.
#supremecourt #loan #emi #bank #rbi https://t.co/Wex2CZz4Ap
பொதுமுடக்க காலத்தில் வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விவகாரத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் போதுமான தகவல்கள் இல்லை

- உச்ச நீதிமன்றம் அதிருப்தி

விரிவான தகவல்கள் அடங்கிய கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய ஒரு வார கால அவகாசம்

#moratorium | #RBI October 05, 2020 at 01:02PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)