இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
கடனுக்கான தவணையை வசூலிக்க இடைக்கால தடை கோரிய வழக்கில் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ்.

வசூலிக்கப்பட்ட கடன் தவணையை திரும்ப வழங்கவும், வசூலித்த வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோபாலகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் நோட்டீஸ்.

#Loan | #ReserveBank August 13, 2020 at 03:57PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)