இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | சாத்தான்குளத்தில் கைது செய்யப்பட்ட ராஜாசிங் என்ற கைதி தாக்கபபட்டது குறித்து விசாரிக்க உத்தரவு

- நடுவர்மன்ற நீதிபதிக்கு உயர்நீதிமன்றம் ஆணை

#Sathankulam | #Kovilpattiprison | #Tuticorin | #HighCourt June 26, 2020 at 12:23PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சாத்தான்குளம் காவல்நிலையத்தை முழுவதுமாக தூத்துக்குடி ஆட்சியர் கட்டுபாட்டில் கொண்டுவர வேண்டும்

- உயர்நீதிமன்றம் உத்தரவு.

வருவாய்த்துறை அதிகாரியை சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு பொறுப்பாக நியமிக்க நீதிபதிகள் ஆணை.

#Sathankulam | #Tuticorin | #highcourt June 29, 2020 at 11:50AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தென்மண்டல ஐ.ஜி.யாக பதவி வகித்து வந்த சண்முக ராஜேஷ்வரன் இன்றுடன் ஓய்வு பெறுவதால் சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐ.ஜி. எஸ். முருகன் ஐ.பி.எஸ் தென்மண்டல ஐ.ஜியாக நியமனம்.

#Tuticorin | #Sathaankulam | #Jayaraj | #fenix June 30, 2020 at 01:14PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சாத்தான்குளம் வழக்கு,

"நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சி.பி.சி.ஐ.டி செயல்படுகிறது"

- உயர்நீதிமன்றம் பாராட்டு.

#Sathankulam | #jayaraj | #Bennix | #Tuticorin | #CBCID | #Highcourt July 02, 2020 at 11:50AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தந்தை, மகன் கொலை வழக்கில் CBCID விசாரணை நேற்றுடன் முடித்துக்கொள்ளப்பட்டது

இன்று மாலைக்குள் அனைத்து ஆவணங்களும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும்

தூத்துக்குடி செய்தியாளர் சந்திப்பில் CBCID ஐ.ஜி. சங்கர் தகவல்.

#sathankulam #Jayaraj #Bennicks #Tuticorin #CBCID #Investigation July 10, 2020 at 12:34PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)