இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ஊரடங்கு | முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு.

#COVID19 | #TASMAC | #Lockdown5 June 15, 2020 at 06:26PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து செயல்பட தடையில்லை

- உச்சநீதிமன்றம்

பொதுமுடக்கக் காலத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான இடைக்காலத் தடை தொடரும்.

#Tasmac | #TamilNadu | #SupremeCourt July 27, 2020 at 06:32PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை மண்டலத்தில் மொத்தம் 720 டாஸ்மாக் மதுபானக் கடைகள் நாளை திறப்பு.

ஒரு மணி நேரத்திற்கு 50 டோக்கன்கள் வரை மட்டும் விநியோகம் செய்ய முடிவு

- டாஸ்மாக் நிர்வாகம்

#TASMAC | #Chennai August 17, 2020 at 02:13PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு.

வணிக வளாகங்கள், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் திறக்கப்படவில்லை; முகக்கவசம் அணியாதவர்களுக்கு டோக்கன் மறுப்பு.

#Chennai | #TASMAC | #சென்னை https://t.co/n3eHFmdPhp August 18, 2020 at 01:28PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)