இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானார்.

கொரோனா பாதிப்பினால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்தது, இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
#Janbalagan #DMK #RIP https://t.co/eKxST6J7NR June 10, 2020 at 08:53AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஜெ.அன்பழகனின் மறைவு ஈடுகட்ட முடியாத பேரிழப்பு

- திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இரங்கல் @KanimozhiDMK

#JAnbazhagan | #DMK | #MKStalin | #COVID19 | #CoronaVirus | #RIP June 10, 2020 at 10:05AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)