இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
சீன மோதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் பழனிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் MNM தலைவர் கமல்ஹாசன் இரங்கல்.

#DMK | #MKStalin | #MNM | #AIADMK https://t.co/wuR0tCOLAD June 16, 2020 at 07:08PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுகவை யார் வழி நடத்துவது? என்பதை கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும். நான் சாதாரண மாவட்ட செயலாளர் தான்.

- அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி.

#AIADMK | #Sasikala July 10, 2020 at 11:15AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#AIADMK | கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை

- மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.

சசிகலா குறித்து ஒ.எஸ்.மணியன் கருத்து தெரிவித்திருந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம். July 10, 2020 at 02:01PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
துப்பாக்கி கலாச்சாரத்தை நோக்கி திமுக போய்விட்டது.

ஆட்சியில் இல்லாத நேரத்தில் இப்படி என்றால். தப்பி தவறி ஆட்சிக்கு வந்தால் ஆளுக்கொரு எம்எல்ஏவிடம் துப்பாக்கி இருக்கும்

- மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.

#Politics | #DMK | #AIADMK https://t.co/01TVoh8QuA July 12, 2020 at 05:56PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அதிமுக செயற்குழுவில் நடந்தது என்ன ?

முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இடையே வாக்குவாதம்

என்னை முதல்வர் ஆக்கியது ஜெயலலிதா, உங்களை முதல்வர் ஆக்கியது சசிகலா - ஓபிஎஸ் காட்டம்

இருவரையும் முதல்வர் ஆக்கியது சசிகலாதான் - ஈபிஎஸ் பதிலடி

#AIADMK | #அதிமுக https://t.co/i1d1u1UlWd September 28, 2020 at 03:49PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)