இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
அரசின் தவறுகளைச் சுட்டுக்காட்டுவதே எதிர்க்கட்சிகளின் வேலை

- திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு விளக்கம்

#TNGovt | #CMPalanisamy | #DMK | #KNNehru June 27, 2020 at 08:59PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கை விரைந்து விசாரித்து தண்டனை பெற்று தர வேண்டும்

நீதியை நிலைநாட்ட தமிழக அரசு உதவும் என நம்புகிறோம்

- அரசு பணிநியமன ஆணை பெற்ற பின் ஜெயராஜ் மகள் பெர்ஸிஸ் பேட்டி.

#Sathankulam | #JeyarajandFenix | #CMPalanisamy https://t.co/yNaX7BeXrj July 27, 2020 at 10:01AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)