இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், வரலாற்று ஆய்வாளருமான தொ.பரமசிவன் காலமானார். https://t.co/DO7uBLvpjB December 24, 2020 at 08:48PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
திடக்கழிவு மேலாண்மை புதிய விதிகளின்படி ஜனவரி 1. 2021 முதல் குப்பை கொட்ட கட்டணம் என்கிற விதி தற்காலிகமாக நிறுத்தம்

- சென்னை மாநகராட்சி அறிவிப்பு https://t.co/XjR7XKMB9x December 24, 2020 at 08:53PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அரசு வாகனங்களில் தேவையற்ற உதிரி பாகங்களை நீக்க அறிவுறுத்தி அரசு அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் கடிதம்.

தனியார் வாகனங்களில் பம்பரை நீக்கி அபராதம் விதித்துவரும் சூழ்நிலையில் தலைமை செயலாளர் கடிதம். https://t.co/rlbEkcFsL7 December 26, 2020 at 03:09PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#JUSTIN | தேசிய கட்சி என்பதால் பாஜக தான் சட்டமன்ற தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்

- அமைச்சர் செல்லூர் ராஜு தகவல் https://t.co/hngDULB4Q2 December 26, 2020 at 03:37PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சி விலகல். December 26, 2020 at 11:48PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வேலூர் | ரூ.40 லட்சம் பண மோசடி வழக்கு

சாந்தா சாமியார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது. https://t.co/utAOZQyzaE December 26, 2020 at 11:51PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தமிழகத்தின் 38-வது மாவட்டமாகிறது மயிலாடுதுறை.

அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகிறது. December 27, 2020 at 11:58AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்

- நடிகர் ரஜினிகாந்த் https://t.co/2NBy7LXrqe December 29, 2020 at 01:09PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

தட்டுப்பாடு காரணமாக கடந்த அக்டோபரில் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்திருந்த நிலையில் ஜனவரி-1 முதல் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி. https://t.co/RwvO1UiN44 December 29, 2020 at 01:12PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன்களை ஆளும் கட்சியினர் மூலம் விநியோகம் செய்வாதாக கூறி திமுக வழக்கு. அவரச வழக்காக விசாரிக்க கோரி முறையீடு December 30, 2020 at 02:23PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வங்கி மோசடி | மல்லையாவைவிட 10 மடங்கு அதிகம். விசாரணை வலையத்தில் அனில் அம்பானி நிறுவனங்கள்! https://t.co/xH1BldYglk December 30, 2020 at 02:50PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பதற்றமான பகுதியாக அறிவித்து நாகலாந்து மாநிலத்தை அடுத்த 6 மாதங்களுக்கு ஆயுதப் படைகளின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்து மத்திய அரசு உத்தரவு. https://t.co/NieJfOZNcW December 30, 2020 at 09:56PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பட்டாசு மற்றும் தீ பெட்டி தயாரிப்பு தொழிலாளர்களுக்கு தனியே அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. https://t.co/ytcnVsmBqq December 30, 2020 at 09:57PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிப்பு

- தமிழக அரசு https://t.co/LsusEhhlzP December 31, 2020 at 07:10PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் 💐

#HAPPYNEWYEAR | #NewYear2021 https://t.co/4DENiZAKMI January 01, 2021 at 02:15AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, பீலா ராஜேஷ், கார்த்திகேயன், உள்ளிட்ட 7 பேர் அரசின் முதன்மை செயலாளர்களாக பதவி உயர்வு. https://t.co/UyLW9SSWDp January 01, 2021 at 02:38PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கேரளா | துப்புரவு பணியாளராக பணிசெய்த அலுவலகத்திலேயே பஞ்சாயத்து தலைவராக பதவி ஏற்ற பெண்

கொல்லம் மாவட்டம் பத்தனாபுரம் பஞ்சாயத்தில் துப்புரவுப் பணியாளராக வேலைசெய்த ஏ.ஆனந்தவள்ளி சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று அதே பஞ்சாயத்தில் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். https://t.co/FHPXqgGcf8 January 01, 2021 at 02:52PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#வர்த்தகம் | பிட்காயின் மதிப்பு $ 30,000 அமெரிக்க டாலர்களாக உயர்வு. இந்திய ‌மதிப்பில் ஒரு பிட்காயின் சுமார் 23 லட்ச ரூபாயை எட்டியது. #Bitcoin https://t.co/edFRzlIMgX January 02, 2021 at 10:19PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
திருக்குறளை எழுதியது அவ்வையார்

- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சால் சர்ச்சை.

நல்லார் ஒருவர் என தொடங்கும் குறளை அவ்வையார் எழுதியதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

சில தினங்களுக்கு முன்பு இயேசுநாதரைச் சுட்டது கோட்சே என அமைச்சர் கூறியது குறிப்பிடத்தக்கது. https://t.co/9M5RhwrmQS January 03, 2021 at 05:21PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாய சங்க பிரதிநிதிகள் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை.

நீண்ட நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என தகவல். https://t.co/Zw4TxPtg7a January 04, 2021 at 08:31PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)