இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம்

கடந்த ஜூன் 15ல் நடந்த கல்வான் மோதலில் 20 உயிர் பலி ஏற்பட்ட இந்திய படையினரை விட சீன படையினரின் எண்ணிக்கை குறைவுதான் என்று சீன அரசின் குளோபல் டைம்ஸ் ஆசிரியர் ட்விட்டரில் கூறியுள்ளார் https://t.co/9IzIGxpGCy September 19, 2020 at 10:35AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | பாடியில் பாஜகயினரால் விதிமீறல்களுடன் கொண்டாடப்பட்ட பிரதமர் மோடியின் பிறந்தநாள்.

பட்டாசு பொறி ஹைட்ரஜன் பலூனில் பட்டதால் தீ விபத்து. தெறித்து ஓடிய பாஜக கும்பல். 3 பேருக்கு காயம். https://t.co/E0YzjJcptv September 19, 2020 at 11:30AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தெற்கு ரயில்வேயில் இரண்டு தனியார் ரயில்.

சென்னை சென்ட்ரல் - திருப்பதி

எர்ணாகுளம் - கொச்சுவேலி இடையே இயக்கப்படுவதாக அறிவிப்பு. https://t.co/tVAzQVjkCj September 19, 2020 at 11:40AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | 9 அல்கொய்தா தீவிரவாதிகள் கைது.

மேற்கு வங்கத்தில் 6 பேர், கேரளாவில் 3 பேரை கைது செய்தது தேசிய புலனாய்வு முகாமை.

முக்கிய இடங்களில் நடைபெற இருந்த அசம்பாவித சம்பவங்கள் முறியடிப்பு.

ஆவணங்கள் மற்றும் ஆயுதங்கள் கைபற்றபட்டுள்ளதாக NIA தகவல். https://t.co/oz7Qe3q2Tj September 19, 2020 at 11:43AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சூழலியல் மாற்றங்களால் தனுஷ்கோடி கடலில் கரை ஒதுங்கிய பட்டன் சொறி மீன்கள்

தனுஷ்கோடி கடற்கரையில் நேற்று ஆயிரக்கணக்கான ஊதா பட்டன் சொறி மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின https://t.co/QqRNjJwtDT September 19, 2020 at 02:10PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
டெல்லி | சீன உளவாளிகளுக்கு உதவியதாக இராஜீவ் சர்மா என்கிற பத்திரிகையாளர் கைது.

ராஜீவ் சர்மாவின் நேபாளக் கூட்டாளி மற்றும் ஒரு சீனப்பெண்ணும் கைது. https://t.co/RDGbLG2wkF September 19, 2020 at 02:21PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மதுரை | சாப்டூர் அருகே போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர் மர்ம மரணம்

- மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

காதல் திருமணம் செய்த அண்ணன் தலைமறைவான விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவரான தம்பி மறுநாள் தூக்கிட்ட நிலையில் பிணமாக மீட்பு. https://t.co/nmJdiEvyAq September 19, 2020 at 08:19PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கருணை அடிப்படையில் வேலை வழங்குவதில் தாமதம் கூடாது

- உயர் நீதிமன்றம் அறிவுரை

பணியிலிருக்கும் போது உயிரிழக்கும் அரசு ஊழியரின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை வேலை வழங்குவதில் தாமதம் செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. September 19, 2020 at 08:21PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா? September 19, 2020 at 10:09PM https://t.co/WKQTsKBEH3 September 20, 2020 at 01:03AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மதுரையில் நீட் தேர்வுக்கு எதிராக 7வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பாதை இயக்கத்தை சேர்ந்த 40 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். https://t.co/oF8XqXNcyE https://t.co/4WdbeKLeq0 September 20, 2020 at 09:05AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | ஆன்லைன் வகுப்புக்காக செல்போன் வாங்க கால்வாய் தூர்வாரிய சிறுவன். ரூ. 25 ஆயிரம் மதிப்பில் “TAB” பரிசளித்த புளியந்தோப்பு காவல் துணை ஆணையர்.

#Chennai | #Police https://t.co/auSWgZ66kN September 20, 2020 at 09:11AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
`பல மொழி, கலாசாரங்களை கொண்டது இந்தியா`

- சென்னை உயர் நீதிமன்றம்

"நமது நாடு பல்வேறு மொழிகள், இனங்கள், மதங்கள், கலாசாரங்களைக் கொண்டது. இவை அனைத்தும் பாதுகாக்கப்படுகிறது என்ற எண்ணத்தையே அரசு மக்களிடம் உருவாக்க வேண்டும்" September 20, 2020 at 01:49PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மக்களவைக் கூட்டம் வரும் புதன்கிழமையோடு முடிகிறது? எம்.பி.க்களிடையே அதிகரிக்கும் கொரோனாவால் மத்திய அரசு திட்டம்

மக்களவை எம்.பி.க்களிடையே  கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மக்களவைக் கூட்டத்தொடரை மட்டும் வரும் புதன்கிழமையோடு முடித்துக்கொள்ள மத்திய அரசு திட்டம். https://t.co/YtVFZXcC4s September 20, 2020 at 01:53PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
டெல்லி | புதிய வேளாண் மசோதா நகலை மாநிலங்கவையில் கிழித்து வீசிய திமுக எம்பி திருச்சி சிவா.

#farmersbill | #FarmBill2020 | #FarmBills https://t.co/Xcz3WHyefP September 20, 2020 at 06:05PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா-2020

இன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

நிர்வாக செலவுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் 20% வெளிநாட்டு நிதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மசோதாவில் கூறப்பட்டுள்ளது. September 20, 2020 at 06:08PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு இன்று அனுமதி மறுப்பு.

மெரினாவில் இருந்த பொதுமக்கள் ரோந்து காவலர்களால் வெளியேற்றம்.

#Chennai | #Merian | #Beach https://t.co/lfOX6P7lFL September 20, 2020 at 06:59PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அண்ணா பல்கலைக்கழகம் பெயர் மாற்றம்

- பேராசிரியர்கள் பேரவை கடும் எதிர்ப்பு

அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்திற்கு, பேராசிரியர்கள் பேரவை கடும் எதிர்ப்பு.

நாளை முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற முடிவு. கோரிக்கை நிறைவேறாவிட்டால் நீதிமன்றத்தை நாடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. https://t.co/wsEx6SKrAX September 20, 2020 at 09:46PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
புதிய வேளாண் சட்ட எதிர்ப்பு. செப் 25-ல் சாலை மறியல்

- விவசாயிகள் சங்கம்

விவசாயிகள், பொதுமக்களை பாதிக்கும் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு செப்.25-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் சாலைமறியல் மற்றும் சட்ட நகலெரிப்பு போராட்டம் நடத்திட அழைப்பு https://t.co/vhhpnbR9Kj September 20, 2020 at 09:53PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கூகுள், ஃபேஸ்புக், யூடியூப்: ஆன்லைன் தொழில்நுட்ப நிறுவனங்கள் குழந்தைகளின் தனியுரிமையை மீறுவதாக குற்றச்சாட்டு

"ஒரு குழந்தைக்கு 13 வயதாகும்போது அது குறித்த 7.2 கோடி தரவுகள் இணையத்தில் விளம்பரம் செய்யும் தொழில்நுட்ப நிறுவனங்களின் வசம் என்பதே சட்டங்கள் மீறப்படுவதற்கான சாட்சி https://t.co/DzmT4PT4ua September 21, 2020 at 08:49AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தூத்துக்குடி | தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கு : கழகத்திற்கு அவப்பெயர் உண்டாகிய திருமணவேல் அதிமுகவில் இருந்து நீக்கம்; காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட். https://t.co/W5WuwyHmnX https://t.co/1GFG2GpPaT September 21, 2020 at 02:37PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)