இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள்.

4 மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.

#COVID19Update | #Covid19Chennai | #Lockdown5 | #TamilNaduCoronaupdate June 17, 2020 at 05:19PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#சென்னை | முழு ஊரடங்கு; வாகனச் சோதனை தீவிரம், காவல் ஆணையர் நேரில் ஆய்வு.

அநாவசியமாக சுற்றித் திரிபவர்களின் வாகனங்கள் பறிமுதல்.

#COVID19chennai | #Lockdown5 https://t.co/2VBzonOFUY June 19, 2020 at 01:04PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வரும் 24-ம் தேதி நடைபெறும் ஹைதராபாத் IIIT-இன் நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு E - Pass தேவையில்லை.

ஹால் டிக்கெட்டுகளையே E - Pass ஆக கருதி தேர்வு எழுத அனுமதிக்க டி.ஜி.பி.க்கு தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு. #Lockdown5 June 19, 2020 at 08:45PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#சென்னை | பேசும் படங்கள். (19.06.2020)

வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படும் அண்ணா சாலை (மவுண்ட் ரோடு) மற்றும் கடற்கரை சாலை (பீச் ரோடு).

இன்று முதல் 12 நாட்களுக்கு தொடர்ந்து இதே நிலைதான் நீடிக்கும்

#Lockdown5 | #Chennai | #COVID19
#Covid19Chennai | #lockdownchennai https://t.co/heDmVWbTHL June 19, 2020 at 09:01PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#Lockdown5 | அரசு ஏற்கனவே அறிவித்தபடி இன்று சென்னையில் முழு பொதுமுடக்கம்.

இன்றைய தினம் எந்த தளர்வும் கிடையாது.

பொதுமக்கள், அவசர தேவைகள் தவிர்த்து வெளியில் வரவேண்டாம்.

- காவல் ஆணையர் நினைவூட்டல்.

#ChennaiLockDown | #Chennai | #ChennaiCorporation | #COVID19 | #CoronaPandemic June 21, 2020 at 07:15AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#Chennai | "ஊரடங்கு கட்டுப்பாடுகளில் நாளை முதல் சில தளர்வுகள் இருக்கும்"

- சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.

#Covid19Chennai | #Lockdown5 June 21, 2020 at 11:39PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மதுரை | முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால், கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

சாலைகளில் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

#Lockdown5 | #Madurai | #COVID19 https://t.co/tuwhkCZdFY June 24, 2020 at 08:57AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | நடைப்பயிற்சி மேற்கொள்ள யாருக்கும் அனுமதியில்லை!

பொதுமுடக்கம் அமலில் உள்ளதால்
சென்னையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதியில்லை!

- பெருநகர சென்னை மாநகராட்சி @chennaicorp

#GreaterChennaiCorporation | #Covid19 | #CoronaVirus | #Lockdown5 June 26, 2020 at 10:43AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#Lockdown5 | #TamilNadu | #Chennai https://t.co/0utbMdLYuH June 28, 2020 at 07:02AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் ஆலோசனை.

தமிழகத்தில் 5-ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்!

#Lockdown5 | #TamilNadu | #COVID19 June 29, 2020 at 08:41AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)