இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#Lockdown5 | அரசு ஏற்கனவே அறிவித்தபடி இன்று சென்னையில் முழு பொதுமுடக்கம்.

இன்றைய தினம் எந்த தளர்வும் கிடையாது.

பொதுமக்கள், அவசர தேவைகள் தவிர்த்து வெளியில் வரவேண்டாம்.

- காவல் ஆணையர் நினைவூட்டல்.

#ChennaiLockDown | #Chennai | #ChennaiCorporation | #COVID19 | #CoronaPandemic June 21, 2020 at 07:15AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#சென்னை | முழு பொதுமுடக்கத்திற்கு பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பை தருகிறார்கள்.

விதிமீறல்கள் குறைந்துள்ளது

- காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

#COVID19 | #ChennaiLockDown June 23, 2020 at 07:50PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

#chennairain | #ChennaiLockDown https://t.co/GdzC8wIY83 July 19, 2020 at 02:44PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஊரடங்கில் ரஜினி சொகுசு காரில் ஊர்சுற்றிய விவகாரம்.

ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கித்தான் கேளம்பாக்கம் சென்றாரா என்பதை ஆய்வு செய்தே கூற முடியும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

#Rajinikanth | #EPass | #ChennaiLockDown https://t.co/oecx3mAzHL July 22, 2020 at 02:10PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)