இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு அளிக்கக் கூடாது

சென்னையில் கூடுதல் தளர்வுகளை அறிவித்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்

முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு மருத்துவக்குழு பேட்டி! #COVID19Update #coronatnupdate
#டெல்லி | மருத்துவமனைகளின் முன்பாக காலியாக உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை அறிவிக்கும் எல்.இ.டி மின்விளக்கு பலகைகளை நிறுவ உத்தரவு.

#COVID19India | #COVID19Update https://t.co/XqZUehgoYJ June 10, 2020 at 05:54PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள்.

4 மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.

#COVID19Update | #Covid19Chennai | #Lockdown5 | #TamilNaduCoronaupdate June 17, 2020 at 05:19PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19 | இது வரை இல்லாத வகையில் ஒரே நாளில் 3,509 பேருக்கு மேல் பாதிப்பு, 70,000ஐ கடந்தது தமிழகத்தின் மொத்த பாதிப்பு.

சென்னையில் மட்டும் இன்று 1834 பேர் கொரோனாவால் பாதிப்பு

இன்றய உயிரிழப்பு 45 பேர்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 911ஆக அதிகரிப்பு.

#COVID19Update https://t.co/p08dfsxnkW June 25, 2020 at 06:31PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19Update | தமிழகத்தில் புதிதாக 5,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 5,891 பேர் குணமடைந்துள்ளனர்.

98 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை 52,380. https://t.co/mvTD5Zt0Q8 September 02, 2020 at 06:28PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19Update | தமிழகத்தில் மேலும் 5870 பேருக்கு கொரோனா.

இன்று 5859 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்.

ஒரே நாளில் 61 பேர் பலி.

சென்னையில் இன்று 965 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி. https://t.co/V9wDBtj1H4 September 05, 2020 at 08:47PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19Update | தமிழ்நாட்டில் இன்று 5,495 பேருக்கு கொரோனா உறுதி.

6227 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்.

76 பேர் உயிரிழப்பு.

சென்னையில் 978 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி https://t.co/bYWwjBHWkX September 12, 2020 at 08:54PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)