இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | இந்திய - சீன மோதலில் வீரமரணம் அடைந்த தெலுங்கானாவை சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபுவின் குடும்பத்திற்கு ரூ.5 கோடி நிவாரண உதவியுடன், ஒரு வீட்டு மனை மற்றும் அவரின் மனைவிக்கு குரூப்-1 பணி வழங்கப்படும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவிப்பு!

#Ladakh | #Telangana June 19, 2020 at 08:49PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | இந்திய - சீன ராணுவ மோதலில் வீரமரணம் அடைந்த பிற மாநிலங்களை சேர்ந்த 19 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு!

#Telangana | #LadakhBorder | #IndianArmy June 19, 2020 at 08:53PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)