இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
கால்வான் பள்ளத்தாக்கு எல்லை பகுதியில் இருந்து இந்திய ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட ஆணி பதித்த ராடுகள்

இந்த கம்பிகள் கொண்டு சீன துருப்புகள் தாக்கியதில் தான், 20 இந்திய வீரர்களும் மரணமடைந்ததாக தகவல்.

#IndianArmy | #LadakhBorder https://t.co/PLUaUfpU1i June 18, 2020 at 07:06PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
லடாக் மோதலில் உயிரிழந்த சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த வீரர் கணேஷ் ராமின் உடலை சுமந்து சென்றார் அம்மாநில முதல்வர் புபேஷ் பெஹல்

கணேஷ்ராம் படித்த பள்ளிக்கூடம் இனி அவரது பெயரில் அழைக்கப்படும் என அறிவிப்பு.

#LadakhBorder | #GaneshRam | #IndianArmy https://t.co/Lw0wvYcr6g June 18, 2020 at 07:43PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#LadakhBorder | சீன ராணுவத்தின் அத்துமீறலின் போது எல்லை பகுதியில் நடந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் மொத்தம் 58 பேர் படுகாயம்.

படுகாயமடைந்த வீரர்கள் பல்வேறு ராணுவ மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதி. #IndianArmy https://t.co/mjTVPB3lFG June 18, 2020 at 10:49PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | இந்திய - சீன ராணுவ மோதலில் வீரமரணம் அடைந்த பிற மாநிலங்களை சேர்ந்த 19 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு!

#Telangana | #LadakhBorder | #IndianArmy June 19, 2020 at 08:53PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இந்தியாவின் அனைத்து போரிலும் நாட்டுடன் கரம்கோர்த்து துணை நின்றது திமுக

- பிரதமருடனான அனைத்துகட்சி கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின். @mkstalin

#LadakhBorder | #IndianArmy | #DMK https://t.co/5S3aWmQWF8 June 19, 2020 at 10:01PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சீனாவுடனான எல்லைப் பிரச்னையை தொடர்ந்து பாதுகாப்புத் துறைக்கு அவசரக்கால நிதியாக ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு தகவல்.

#indiachinastandoff | #LadakhBorder #centralgovernment | #IndianArmy https://t.co/kKYooOfxxH June 21, 2020 at 10:27PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கால்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற இந்திய - சீன ராணுவ மோதலில் சீன அதிகாரி கொல்லப்பட்டதை சீன தரப்பு உறுதி செய்துள்ளது.

#IndiaChinaborder | #Ladakh | #IndianArmy | #China https://t.co/RSArqLwJai June 22, 2020 at 04:53PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இந்திய - சீனா ராணுவ அதிகாரிகள் ரீதியிலான 4ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது.

கிழக்கு லடாக்கில் இந்திய எல்லைக்குள் அமைந்துள்ள சுஷில் கிராமத்தில் பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.

#ladakh | #ChinaIndiaFaceoff | #IndianArmy July 14, 2020 at 12:44PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகள் ஓய்வுக் காலம் வரை பணியாற்ற ராணுவ அமைச்சகம் அனுமதி

ராணுவத்தின் சிக்னல், சேவைப்படை, தளவாடப்படை உள்ளிட்டவற்றில் ஓய்வுக்காலம் வரை பணியாற்றலாம்

#IndianArmy July 23, 2020 at 08:04PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | லடாக்கில் சீன-இந்திய எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை

- துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீனா கூறிய குற்றச்சாட்டுக்கு இந்திய ராணுவம் மறுப்பு

#IndiaChinaFaceOff | #IndianArmy https://t.co/5dwPzK70Q2 September 08, 2020 at 11:12AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)