இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | இந்திய - சீன ராணுவ மோதலில் வீரமரணம் அடைந்த பிற மாநிலங்களை சேர்ந்த 19 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு!

#Telangana | #LadakhBorder | #IndianArmy June 19, 2020 at 08:53PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இந்தியாவின் அனைத்து போரிலும் நாட்டுடன் கரம்கோர்த்து துணை நின்றது திமுக

- பிரதமருடனான அனைத்துகட்சி கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின். @mkstalin

#LadakhBorder | #IndianArmy | #DMK https://t.co/5S3aWmQWF8 June 19, 2020 at 10:01PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சீனாவுடனான மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20பேர் கொல்லப்பட்டதன் எதிரொலி

ஐபிஎல் போட்டிகளுக்கு வழங்கப்பட்டு வரும் விளம்பரதாரர்களின் ஒப்பந்தங்கள் குறித்து அடுத்த வாரம் ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படுமென ஐபிஎல் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

#IPL2020 | #LadakhBorder June 20, 2020 at 01:17AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கல்வான் பள்ளத்தாக்கு மீண்டும் உரிமை கோரி இந்தியாவை சீண்டும் சீனா.

"சீன - இந்திய எல்லையின் மேற்கே LAC சீனப் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு அமைந்துள்ளதாக சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அறிக்கை"

#galwanvalleyclash | #LadakhTension | #LadakhBorder | #IndiaChinaFaceOff https://t.co/qsnLob8MJR June 20, 2020 at 01:34AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சீனாவுடனான எல்லைப் பிரச்னையை தொடர்ந்து பாதுகாப்புத் துறைக்கு அவசரக்கால நிதியாக ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு தகவல்.

#indiachinastandoff | #LadakhBorder #centralgovernment | #IndianArmy https://t.co/kKYooOfxxH June 21, 2020 at 10:27PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ஆக்கிரமிக்க லடாக்கை சுற்றி வளைக்கும் அதிரடி திட்டத்தில் சீனா.

எல்லைப்பகுதியில் முந்தைய நிலையினை மாற்ற நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என இந்தியா எச்சரிக்கை.

#china | #ladakhborder | #india | #army https://t.co/5oKIWLi1Ba June 27, 2020 at 04:47PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#Ladakh | கால்வானில் காயமடைந்த வீரர்களுடன் உரையாற்றிய பின்னர் பிரதமர் மோடி லே விமான நிலையத்திற்குத் திரும்புகிறார்.

#LadakhBorder | #PMinLeh | #PMModi https://t.co/jtcffocGty July 03, 2020 at 03:32PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
லடாக் விவகாரம், சீனாவுக்கு எதிராக இந்தியாவுடன் கைகோர்க்கும் உலக நாடுகள்.

#Ladakh | #LadakhBorder | #India https://t.co/mCvjz6gu2y July 04, 2020 at 04:15PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
லடாக் விவகாரம் | அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில்,

ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, சுவீடன், நார்வே ஆகிய நாடுகள் சீனாவிற்கு எதிரான நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றன.

#Ladakh | #LadakhBorder | #India July 04, 2020 at 05:25PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் லடாக் எல்லையில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் வரை சீன ராணுவம் பின்வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

#IndiaChinaBorder | #LadakhBorder | #IndiaChinaFaceOff July 06, 2020 at 01:05PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)