இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம்

நீதிமன்ற அனுமதி பெற்று சிபிஐ விசாரணை நடத்தப்படும்

- முதல்வர் பழனிசாமி @CMOTamilNadu

#EdappadiPalaniswami #JeyarajandFenix #CBI
#Sathankulam #SathankulamCase #JusticeForJayarajandBennicks #JusticeForJeyarajAndFenix https://t.co/Gq23GPtsNO June 28, 2020 at 04:17PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தந்தை, மகன் சித்ரவதை மரணம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சிபிசிஐடி விசாரணையை தொடங்கியது.

#SathankulamIssue | #JeyarajandFenix | #Thoothukudi | #CBCID July 01, 2020 at 12:13PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கை விரைந்து விசாரித்து தண்டனை பெற்று தர வேண்டும்

நீதியை நிலைநாட்ட தமிழக அரசு உதவும் என நம்புகிறோம்

- அரசு பணிநியமன ஆணை பெற்ற பின் ஜெயராஜ் மகள் பெர்ஸிஸ் பேட்டி.

#Sathankulam | #JeyarajandFenix | #CMPalanisamy https://t.co/yNaX7BeXrj July 27, 2020 at 10:01AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)