இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | சாத்தான்குளம் வழக்கு, சாட்சியம் அளித்த தலைமை காவலர் ரேவதிக்கு போன்கால் மிரட்டல்கள்.

சம்பளத்துடன் விடுப்பு அளித்து உரிய பாதுகாப்பு தர உயர்நீதிமன்றம் உத்தரவு.

#Sathankulam | #custodialdeath | #Jayaraj | #Bennicks | #HighCourt July 02, 2020 at 11:15AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சாத்தான்குளம் வழக்கு,

"நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சி.பி.சி.ஐ.டி செயல்படுகிறது"

- உயர்நீதிமன்றம் பாராட்டு.

#Sathankulam | #jayaraj | #Bennix | #Tuticorin | #CBCID | #Highcourt July 02, 2020 at 11:50AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சாத்தான்குளம் சம்பவம். பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் உறுப்பினர்களிடம் சிபிசிஐடி விசாரணை.

#Sathankulam | #jayaraj | #Bennix | #CBCID | #FriendsofPolice July 03, 2020 at 03:40PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சாத்தான்குளம் காவல்நிலையத்தில் மாற்றுத்திறனாளியை தாக்கிய புகாரில் தூத்துக்குடி எஸ்.பி. பதிலளிக்க மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் நோட்டீஸ்

மாற்றுத்திறனாளியை எஸ்.ஐ.க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் தாக்கியதாக டிசம்பர் 3 இயக்கம் புகார்.

#Sathankulam | #DifferentlyAbled July 04, 2020 at 08:30AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சாத்தான்குளம் தந்தை, மகன் சித்திரவதை மரணத்தை தாமாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பி.என்.பிரகாஷ், சென்னைக்கு இடமாற்றம். அவருக்கு பதிலாக நீதிபதி சத்யநாராயணன் நியமனம்

#JusticeforJayarajAndFenix #JusticeForJayarajandBennicks #Sathankulam | #madurai | #highcourt https://t.co/20C2B9RtzU July 04, 2020 at 06:15PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சாத்தான்குளம் சம்பவம்.
ஆய்வாளர் ஸ்ரீதர் தப்பிச்ச சென்ற காரின் உரிமையாளர் சுரேஷ் விசாரணைக்கு ஆஜர்

தப்பிச் சென்றது திருட்டு கார் என்பது அம்பலமாகியுள்ளது.

#sathankulam | #Jayaraj | #Bennix | #police July 06, 2020 at 11:34AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தந்தை, மகன் கொலை வழக்கில் CBCID விசாரணை நேற்றுடன் முடித்துக்கொள்ளப்பட்டது

இன்று மாலைக்குள் அனைத்து ஆவணங்களும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும்

தூத்துக்குடி செய்தியாளர் சந்திப்பில் CBCID ஐ.ஜி. சங்கர் தகவல்.

#sathankulam #Jayaraj #Bennicks #Tuticorin #CBCID #Investigation July 10, 2020 at 12:34PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கை விரைந்து விசாரித்து தண்டனை பெற்று தர வேண்டும்

நீதியை நிலைநாட்ட தமிழக அரசு உதவும் என நம்புகிறோம்

- அரசு பணிநியமன ஆணை பெற்ற பின் ஜெயராஜ் மகள் பெர்ஸிஸ் பேட்டி.

#Sathankulam | #JeyarajandFenix | #CMPalanisamy https://t.co/yNaX7BeXrj July 27, 2020 at 10:01AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சாத்தான்குளத்தில் போலீசார் விசாரணையில் உயிரிழந்ததாக கூறப்படும் மகேந்திரன் மரணம் குறித்து ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை?

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி

முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

#Sathankulam | #HighCourt August 07, 2020 at 04:13PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
விசாரணையை முடித்து ஒரு மாதத்தில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

சிபிசிஐடி விசாரணை திருப்தி அளிக்கவில்லை என நீதிபதி கருத்து

#Sathankulam | #HighCourt | #CBCID August 07, 2020 at 04:13PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)